30 Dec 2011

காட்வெயார்(PC-Hardware) பயில இலவச புத்தகங்கள்

வீட்டிலிருந்தவாறே நாம் Computer Hardware பயில முடியம். கீழ் உள்ள சுட்டிக்கு சென்று புத்தகத்தினை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.
ISBN N/A | English | 2008 | 224 pages | PDF
Inside this book, you will learn how to: Configure CMOS and BIOS settings.Identify expansion bus slots and install expansion cards.Work with motherboards, CPUs, and RAM.Provide proper power and cooling.Install, partition, and format hard drives.Install and troubleshoot floppy, CD, and DVD drives.Create SCSI chains.Install sound and video cards.Work with portable PCs, PDAs, and wireless technologies.Manage printers and connect to networks…………..
CMOS மற்றும் பயாஸ் settings.Identify விரிவாக்கம் பஸ் இடங்கள்கட்டமைக்கவும் மற்றும் மதர்போர்டுகளை, CPU கள், மற்றும்RAM.Provide சரியான சக்தி மற்றும் cooling.Install, பகிர்வு மூலம்விரிவாக்கம் cards.Work நிறுவ, மற்றும் வடிவம் வன் drives.Install: இந்தபுத்தகத்தின் உள்ளே, நீங்கள் எப்படி கற்றுக்கொள்வீர்கள் மற்றும்கையடக்க கணினிகள், PDA க்கள், மற்றும் வயர்லெஸ்technologies.Manage அச்சுப்பொறிகள் நெகிழ், குறுவட்டு, டிவிடிdrives.Create SCSI chains.Install ஒலி மற்றும் வீடியோ cards.Workபழுதுபார்த்தல் மற்றும் நெட்வொர்க்குகள் இணைக்க ... ... ... ... .. 

உள்ளடக்கம்
  • 2005 – Fundamentals of Digital Logic and Microcomputer Design 5e (Wiley).pdf
  • 2007 – Digital Design and Computer Architecture (Morgan Kaufmann).pdf
  • 2008 – Computer Organization, Design, and Architecture 4e (CRC Press).pdf
  • 2009 – Build Your Own PC For Dummies (Wiley).pdf
  • 2010 – A+ Guide to Hardware (Managing, Maintaining and Troubleshooting) 5e (Course Technology).pdf
  • 2010 – Upgrading and Repairing PCs 19e (Que).pdf
  • 2011 – Building the Perfect PC 3e (O’Reilly).pdf

கோரல் டிரோ கிரஃபிக்ஸ் சுயிட் X5 (Corel Draw Graphics SuiteX5 )

இது ஒரு பிரபல்யமான மென்பொருளாகும் கோரல் நிறுவனத்தின் பதிப்பாகும் இது கிரஃபிக்ஸ் வேலைகளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டது. இது பிரபல்யமாக Logo மற்றும் Certificate வேலைகள் மற்றும் பல தேவைகளுக்கு உதவும் இதனை பாவிப்பது இலகு. இதனை இலவசமாக முழுமையான பதிப்பினை பகிர்கிறேன். இதனை உங்கள் கணனியில் இன்ஸ்டோல் செய்ய கீழ்வரும் வன்பொருள் தேவைகள் அவசியம்.

(Corel VideoStudio Pro X4 2012) கோரல் வீடியோ ஸ்டூடியோ ப்ரொ X4 2012

இவ் மென்பெருளானது வீடியோ எடிடிங் செய்வதற்கென உருவாக்கப்பட்ட  கோரல் நிறுவனத்தின் மிகவும் பிரபல்யமான மென்பொருளாகும். இந்திய பணப்பெறுமதியில் இவ் மென்பொருளானது 4999.70 ரூபாய் ஆகும் இதனை விலைகொடுத்து வாங்கவேண்டிய அவசியமே இல்லை. இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். இவ் மென்பொருளை பாவிப்பதற்கு சற்று அதிகமான கணனி வன்பொருள் தேவைப்பாடு காணப்படும்.

மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க

மல்வெயார் எனப்படுவது ஒரு வகை கணனி வைரஸ் ஆகும். இது எமது கணனியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இதனால் எமது கணனியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணனியில் மல்வெயார் உள்ளதா என அறிய. உங்கள் கணனியை முதலில் Shutdown செய்யவும். பின்னர்  கணனியை On செயது F8 கீயை அழுத்தவும் அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter கீயை அழுத்தவும்.
பின்னர் உங்கள் கணனியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணனி மல்வெயார் பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான மல்வெயார் தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.
Malwarebytes‘ Anti-Malware எனப்படும் மென்பொருளை பாவித்து முற்றாக நீக்க முடியும். இதனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம இல்லை ஏனெனில் இதன் முழுமையான பதிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கீழ் உள்ள ஏதேனும் ஒரு சுட்டியை பயன்படுத்தி பதிவிறக்கலாம்.
பதிவிறக்கச் சுட்டி
அல்லது
அல்லது

கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் KINGDOM OF கீழக்கரை என அழைக்கப்படுகிறது.
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். KINGDOM OF கீழக்கரைக்கு அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு

நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.
இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.
முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run–> சென்று அங்கே “cmd” என டைப் செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.
மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).
இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

டியுன் அப் யூட்டிலிடிஸ் 2012 (TuneUp Utilities 2012)

கணனியை பாதுகாப்பதற்கு மிகவும் அற்புதமான படைப்பாக காணப்படுவதாக அமைகிறது இவ் மென்பொருள். இதனை பயன் படுத்தி கணனியை பல வளிகளில் பாதுகாக்கலாம். இதன் சிறப்பம்சங்களாவன,கணனி ஆரம்பிக்கும் போது ரண் ஆக வேண்டிய கோப்புகளை தெரிவு செய்யலாம், கணனியில் தேவையில்லாத மென்பொருட்களை முற்றுமுழுதாக அளிக்கலாம், கணனியை Defregment மற்றும் Disk Check போன்றவற்றை துள்ளியமாகவும் இலகுவாகவும் செய்யலாம், கணனியில் நீக்கப்பட்ட கோப்புகளை மீழ பெறலாம் மற்றும் மீழப் பெறாத வண்ணம் அளிக்கலாம், ரெஜிஸ்டரி ஐ சுத்தம் செய்யலாம் மற்றும் Defregment செய்யலாம், இணையத்தின் வேகத்தை சோதித்து வேகத்தை அதிகப்படுத்த முடியும், கணனியை Backup எடுக்கலாம், உங்கள் கணனி Operating System ல் ஏதும் பிரச்சனை இருப்பின் அதை சரிசெய்யலாம், இப்படி ஏகப்பட்ட சேவைகளுடன் வருகிறது. இதனை இலவசமாக பதிவிறக்கி கொள்ள,

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு....





உதவுகிறது.
நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால், இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக் கொள்ளலாம்.




இதோ உங்களுக்காக

இணையதள முகவரி

Power ISO v4.7 முழுமையான பதிப்பு (KeyGen உடன்)

Power ISO v4.7 பதிப்பினை இலவசமாக முழுமையான பதிப்பாக தருகிறேன். இவ் மென்பொருள் ழுலம் சீடி டிரைவ் போன்ற மாதிரிமை உருவாக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்றும் சில கணனி விளையாட்டுக்கள், மென்பொருட்கள் சீடி மூலம் செயற்படக் கூடியதாக வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆனால் நாம் என்னேரமும் சீடி மூலம் பாவித்தால் சீடியும் பழுதடையும் சீடி ரைவும் பழுதடைந்து போகும். அதற்கான தீர்வுதான் இந்த Power ISO. சாதாரணமாக சீடி டிரைவ் போல செயற்படும். பலர் இதை பற்றி அறிந்திருந்தாலும் இதனை பணம் செலுத்தி வாங்கும் அளவுக்கு வசதி இல்லாமல் பயன் படுத்தாமல் இருப்பர். ஆனால் இதனை நாம் இலவசமாக தருகிறோம் இனி கவலை வேண்டாம்.
கீழ் உள்ள ஏதாவது ஒரு சேவரில் Download செய்தால் போதுமானது.

பதிவிறக்கச் சுட்டிகள்.
பதிவிறக்க சுட்டி 1
 
பதிவிறக்க சுட்டி 2
 
பதிவிறக்க சுட்டி 3 
பதிவிறக்க சுட்டி 4 
பதிவிறக்க சுட்டி 5 
பதிவிறக்க சுட்டி 6 
பதிவிறக்க சுட்டி 7 
பதிவிறக்க சுட்டி 8 

ரெகுவா புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்




இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரக்டரிகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் வைரஸ் புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கணணி கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம்(Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அடோப் பிளாஷ் பூரண செய்முறை வளிகாட்டி வீடியோ (Adobe Flash CS 5 Tutorials)

அடோப் பிளாஷ் மென்பொருள் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் ஆனால் அதனை பயன்படுத்த பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதனை கற்பதற்கு தக்க சூழல் இல்லாத அல்லது பணம் இல்லாத காரணத்தால் இதனை பயிலாம் விட்டுருப்பர். ஆனால் இண்று நான் உங்களுக்கு இதனை முழுமையாக கற்றுக்கொள்ள Video இணைப்புக்களுடன் கூடிய இரு பயிற்சியினை இலவகமாக பதிவிறக்க தருகிறேன்.
கீழ் காணப்படும் சுட்டிகளை முறையாக 3ஐயும் பதிவிறக்கி பயன் படுத்தவும்.
http://www.filesonic.com/file/1618414774/lcafcc5eti.r00
http://www.filesonic.com/file/1618414831/lcafcc5eti.r01
http://www.filesonic.com/file/1618419061/lcafcc5eti.rar
இதனை பயன் படுத்திய பின் KINGDOM OF கீழக்கரையே Share செய்ய மறக்க வேண்டாம். இது எமது தளத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நண்றி!

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.
சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.
1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் – Google.com
2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

27 Dec 2011

Kingdom of கீழக்கரை டெக்ஸ்க்டாப்பில் விதவிதமான பூமழை பொழிய

பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்க - என்கின்ற பாடலுக்கு ஏற்ப நாம் நமது டெக்ஸ்டாப்பில் விதவிதமான மலர்கள் -பந்துகள்- பனி துகள்கள்என 20 க்கும் மேற்பட்டவைகளை உதிர செய்யலாம். 79 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் கீழே விழும் மலர்களின எண்ணிக்கை - அதன் அடர்த்தி - வேகம் ஆகிவைகளை தேர்வு செய்யலாம். உங்களுக்கு மலர்கள் பிடிக்கவில்லை யென்றால் இதில் உள்ள Images கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். மேலே உள்ள படத்தில் பாருங்கள் சிகப்பு நிற பந்துகள் விழுகின்றன.டெக்ஸ்டாப்பில் மாற்றங்கள் வேண்டுவோர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள..

கணினியில் வேடிக்கை விளையாட்டுக்கள்

இப்பதிவு புதியவர் மற்றும் சிறுவர்களுக்காக..


கணினியில் எத்தனையோ வேடிக்கைகள் நம்மால் காட்ட முடியும். அதில் ஒன்றுதான் நமது கணினித் திரையை வேண்டிய திசைகளில் மாற்றி வைப்பது. நமது டெஸ்க்டாப்பில்(Desktop) ஸ்கிரீன் சேவர் வைத்திருப்போம்.. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கணியில் வேலைசெய்யவில்லை எனில் கணினித் திரையை காப்பதற்காக screen saver உபயோகித்திருப்போம்...அதில் எறும்புகள் ஊறுவது போலவும், கரையான்கள் டெஸ்டாப்பில் ஊர்ந்து அதை அரிப்பது போலவும் காட்டக்கூடிய ஸ்கிரீன் சேவர்கள் இருக்கின்றன(இது பழசு). இப்போது அதிக நவீனப்படுத்தப்பட்ட ஸ்கீரின் சேவர்கள் வந்துவிட்டன.

கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox !

Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

கைபேசியின் மூலம் உணவு உண்ணும் தவளை

தவளைகள் குளங்களிலும், குட்டையிலும் வாழும் உயிரினமாகும். முழுவளர்ச்சி அடைந்த தவளைகள் நீண்ட பின்னங்கால்களும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள பாதங்களையும், கண்கள் பிதுங்கியும் காணப்படுகின்றன.இங்கு ஒரு தவளைக்கு உணவளித்து விளையாடும் ஒருவரின் நிலைமை கடைசியில் என்ன என்பதை இந்த காணொளியில் காணலாம்.
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்