4 Jan 2012

1001 இலவச எழுத்துருக்கள்!

இந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும்.
எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும்  வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.
அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com
image
நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்