22 May 2012

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?:


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.



முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 

எந்தவொரு FORMAT இலிருந்தும் உங்களுக்கு தேவையான FORMAT க்கு மாற்றுவதற்கான CONVERTER:-Tota


இந்த மென்பொருளின் விலை $ 49 .95 . இந்த தளத்துக்கான சுட்டி :linkஆனால் நாங்கள் இந்த மென்பொருளை license key உடன் உங்களுக்கு இலவசமாக தருகின்றோம். இந்த மென்பொருளுக்கான இலவச தரவிறக்க சுட்டி: Link

Total Video Converter ஆனது windows இயங்கு தளத்தை மிக வேகமாகவும் இலகுவான முறையில் கையாள கூடியதாகவும்காணப்படுகிறது .இந்த மென்பொருளின் மூலம் convert செய்யக்கூடிய format கள்:

உங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest version 2.35.1223



கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள் இருந்தாலும் நாம் ஏன் இந்த Ccleaner பயன் படுத்துகிறோம். அதற்காக நாம் அனைவரும் உபயோகிக்க விண்டும் என்று கீழே பார்ப்போம்.



தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி?


How to Rotate and Flip Videos

மொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய



இன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

Download செய்யும் முறை

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோஇப்போது பார்ப்போமா!


Wow சொல்ல வைக்கும் ஒரு இலவச மென்பொருள்:ஒரே கிளிக்கில் 47 வேலைகளை மிக இலகுவாக செய்ய..


ஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான் DVD Video Soft. 

18 May 2012

Aircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்


இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்திஅனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது  கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.

17 May 2012

குரோம் உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

நீங்கள் தொடர்ந்து ஒரே கணினியில் குரோம் உலவியை உபயோகித்து வந்தால் ஒவ்வொரு தடவையும் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு சிரமப்பட்டு கொண்டு பாஸ்வேர்டை சேமித்து வைத்திருப்போம். இதன் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் நேரடியாக இந்த தளங்களுக்குள் செல்லலாம். ஆனால் இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை பாதுகாப்பு. மற்றவர்கள் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்தாலும் உலவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை கண்டறிந்து உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பயர்பாக்சில் Master Password என்ற வசதி இருப்பதால் ஓரளவு ஆபத்து குறைவு ஆனால் குரோமில் அந்த வசதி இல்லை என்பதால் யார் வந்து ஓபன் செய்தாலும் சுலபமாக உங்கள் ஆன்லைன் கணக்கின் பாஸ்வேர்ட்களை அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை தவிர்க்க உள்ளது தான் Simple Password Startup வசதி. 



6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்(Chat செய்யலாம்)(Facebook,Twitter,Gmail,Yahoo,Msn,Aol,


நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில்பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.

தளத்தை உபயோகிக்கும் முறை

16 May 2012

முக்கிய இணையதளங்கள்!



முக்கிய இணையதளங்கள்!

Certificates:
1. Birth Certificate
2. Caste Certificate 
3. Tribe Certificate 
4. Domicile Certificate 
5. Driving Licence 
6. Marriage Certificate 
7. Death Certificate 
Apply for:
1. PAN Card
2. TAN Card
3. Ration Card 
4. Passport
5. Inclusion of name in the Electoral Rolls 
6.e-Scholarship for  Minority Students
Register:
1. Land/Property
2. Vehicle 
3. With State Employment Exchange 
4. As Employer 
5. Company 
6. IN Domain 
7. GOV.IN Domain
Check/ Track:
1. Waiting list status for Central Government Housing
2. Status of Stolen Vehicles 
3. Land Records 
4. Cause list of Indian Courts
5. Court Judgments
6. Daily Court Orders/Case Status
7. Acts of Indian Parliament
8. Exam Results
9. Speed Post Status 
10. Agricultural Market Prices Online 
Book/ File/ Lodge:
1. Train Tickets Online
2. Air Tickets Online 
3. Income Tax Returns 
4. Complaint with Central Vigilance Commission
Contribute to:
1. Prime Minister's Relief Fund
Others:
1. Send Letters Electronically
Recently Added Online Services:
1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages
2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu 
3. Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu 
4. Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli 
Global Navigation:
1. Citizens
2. Business (External website that opens in a new window)
3. Overseas
4. Government
5. Know India
6. Sectors 
7. Directories 
8. Documents 
9. Forms
10. Acts
11. Rules 
12. Schemes 
13. Tenders
14. Home
15. About the Portal
16. Site Map
17. Link to Us
18. Suggest to a Friend
19. Help
20. Terms of Use
21. Feedback
22. Contact Us

Learn English
www.english-at-home.com
www.freelanguage.org
www.bartleby.com
www.effortlessenglishclub.com/7-rules-to-learn-execellent-english-speaking
http://www.e-book.com.au/freebooks.html
www.edufind.com/ENGLISH/grammar/INDEX.CFM
www.esldepot.com/section.php/5/0
www.mobipocket.com/en/eBooks/Category.asp?Language=EN&categoryId=89&Name=Language+%26+Linguistics
www.ebook300.com/The-Cambridge-Encyclopedia-of-the-English-Language6673.html
www.ebooksbay.org/Free_Learning_English_Ebooks_Download_Free_Language_ebooks/2008/01/06/
www.english-test.net/esl/english-grammar-test.html

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

இந்திய ரயில் விபரம் 
இந்திய வங்கிகள் விபரம் 
இந்திய பாஸ்போர்ட் விபரம் 
இந்திய மனித உரிமைகள் ஆணையம் 
இந்திய பெண்கள் நல ஆணையம் 
இந்திய தகவல் அறியும் உரிமை ஆணையம் 
இந்திய பல்கலைக்கழக மான்யக் குழு 
இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 
இந்திய மருத்துவக் கல்விக் குழு 
இந்திய செவிலியர் கல்விக் குழு 
இந்திய விடுதி மேலாண்மை & உணவுக் குழு 
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு 
இந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி 
இந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம் 
இந்திய மேல்நிலைக் கல்வித் துறை 
இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
இந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையம் 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
தேசிய ஆசிரியர் கல்விக் குழு 
இந்திய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 

மனித நேயம் IAS ACADEMY
UPSC GUIDE
UPSC EXAM
பிற கல்வி தளங்கள்! 
வேலைவாய்ப்பு தளங்கள்! 
மருத்துவ தளங்கள்! 

TAMILNADU UNIVERSITIES


Alagappa University (Karaikudi).
Annamalai University (Annamalainagar)
Anna University (Chennai)
Avinashilingam Institute for Home Science & Higher Education for Women (Coimbatore).
Bharathiar University (Coimbatore)
Bharathidasan University (Tiruchirapalli).
Dakshina Bharat Hindi Prachar Sabha (Chennai)
Gandhigram Rural Institute (Gandhigram).
Indian Institute of Technology Chennai (Chennai)
Madurai Kamraj University (Madurai).
Manonmaniam Sandaranar University (Tirunelveli).
Mother Teresa Womens University (Kodaikanal)
Periyar University
Sri Chandrasekharendra Saraswathy Viswa maha Vidyalaya (Kancheepuram).
Sri Ramachandra Medical College & Research Institute (Chennai).
Tamil Nadu Dr.Ambedkar Law University
Tamilnadu G D Naidu Agricultural University (Coimbatore).
Tamil Nadu Veterinary & Animal Sciences University (Chennai).
Tamil University (Thanjavur).
The Tamil Nadu Dr M G R Medical University (Chennai).
University of Madras (Chennai)


கல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்
Download As PDF

15 May 2012

தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்