11 Nov 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "Honey"



தேன் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் இயற்கையாக தயாரிக்க படும் தேன் பார்க்கும் போது  இதை  எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்.
வாங்க தேன் (Honey) எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

8 Nov 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "CD's"


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நம்முடைய தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படும் CD.  நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும்  சேமித்து  வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை.என்ன தான் Pendrive,Hardisk, என தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்று வரை CD (compact disk ) யின் பயன்பாடு குறையவே இல்லை,இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி  இந்த CD 's  தயாராகிறது பாருங்கள்.

5 Nov 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "Contact Lens"



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது Contact Lens.
நம்ம ஊரு பசங்க சும்மா சீன் போடுரதுக்கு வித விதமா கலர் கலர் ரா கண்ணுல  போட்டு அசதுவாங்கலே,நாங்களும் குறைஞ்சவங்க இல்லன்னு பெண்கள் சும்மா 10 20 வதுனு வாங்கி போட்டு அலையறாங்களே.அதாங்க Contact Lens,ஹ்ம்ம் நானும் 
என்னடா இது இப்படி nice சா இருக்கே எப்புடி இப்படி கண்டுபுடிக்குராங்கனு எனக்கு ரெம்ப நாலா சந்தேகம் அத  இந்த வீடியோ தீதுருசு. 
ஒரு லென்ஸ் தயாரிக்குரத்துக்கு எவ்வளோ வேலை பாக்கவேண்டியது இருக்குக.
நீங்களும் பார்க்க ஆசை படுறீங்கள சரி வாங்க Contact Lens எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்போம்..

4 Nov 2012

Download பண்ண முடியலையா அச்சச்சோ கவலைபடாதீங்க இத படிங்க..!


ஒரு நண்பர் ஒரு கருத்துரை இட்டு இருந்தார் சில பதிவு கலை குறிப்பிட்டு அதில்
உள்ள file கலை download செய்ய முடியல எதாவது வலிருக்கானு கேட்டு இருந்தாங்க.

3 Nov 2012

பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.


facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.

இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும். 
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.

1 Nov 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "PEN DRIVE"



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் PenDrive.  நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும்  சேமித்து  வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை  இனுள் முக்கியாமான ஒன்று Pendrive. மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி  இந்த Pendrive  தயாராகிறது பாருங்கள்.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்