12 Mar 2012

உங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்.....

 
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய 
வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக 
இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள்
 உபயோகிக்கும் போதும், இணையத்தில் 
பொருள்களை வாங்கும்போதும், இணைய 
வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் 
போதும் பாஸ்வேர்டு அல்லது பின் 
நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நீங்களும் உங்கள் கணனி மூலம் இலவசமாக டி.வி சனல் நடத்தலாம் வாங்க!



OnlineTV 6.2

இவ் மென்பொருளின் அடிப்படை நோக்கம்அனைத்து ஒன்லைன் தொலைக்காட்சிகளையும் ஒரே இடத்தில் இலகுவாக மக்களிடம் கொண்டு செல்வதாகும். சுமார் 5200 சனல்களையும் மேலும் பல வானொலி சேவைகளையும் இவ் மென்பொருளூடாக ஒரே இடத்தில் பார்த்து- கேட்டு ரசிக்க முடியும்.
மேலும் ஒரு சிறப்பம்சமாக உங்கள் கணனியில் இருந்து ஒன்லைன் தொலைக்காட்சி சேவையை சிறிய அளவில் ஆரம்பிக்க இவ் மென்பொருள் உதவுகிறது!  டியூனர், அன்ரெனா, சட்டர்லைட், கேபில் போன்ற எந்த ஒரு தேவையும் இருக்காது! பயண்படுத்திப்பாருங்கள். மென்பொருளிலுள்ள குறைகளை எமது தமிழ்குளோன் ஃபேஸ்புக் விருப்பப்பக்கத்துடன் பகிருங்கள். 
அளவு :12.1
தரவிறக்க : >>>kingdomofklk link <<<

10 Mar 2012

இரு வீடியோக்களை இணைக்க எடிட்பண்ண மிகச்சிறிய மென்பொருள்! - இலவசமாக‌




Machete Video Editor Lite 3.8

Machete Video Editor, வீடியோக்களை இணைக்கவும் எடிட் பண்ணவும் உதவும் சிறியதும் இலகுவானதுமான மென்பொருள் இதுவாகும்.  வீடியோவில் நேரடியாக தேவையான பகுதியை மட்டும் கொப்பி பண்ணி உங்களுக்கு தேவைப்படும் இடத்தில் இணைத்துக்கொள்ள முடிகிறது.
பொதுவான பல வீடியோ கோப்புக்களுக்கு இயைபாகக்கூடியதாக உள்ளமை சிறப்பம்சம்.
போர்ட்டபிளாகவும், சாதாரண மென்பொருளாகவும் பின்வரும் லிங்குகளினூடாக தரவிறக்கிக்கொள்ளுங்கள். 
வகை : Normal
அளவு : 1.44Mb
தரவிறக்க : >>> Kingdomof klk software <<<
வகை : Portable
அளவு: 1.42 Mb
தரவிறக்க : >>>kingdomofklk portable <<<

8 Mar 2012

கூகுள் தேடு பொறியில் எளிமையாக தேடும் வழி முறைகள்!



கூகுள் தேடல் சாதனமே இன்று, உலகில் அனைவரும் விரும்பிப் பயன் படுத்தப்படும் தேடல் சாதனமாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில், இணையத்தில் இருக்கும் தளங்கள் அனைத்தையும் தேடி, நமக்குத் தேவையான தளங்களின் பட்டியல் தொகுப்பைத் தருவதில், கூகுள் தேடல் சாதனத்தை மிஞ்ச எதுவுமில்லை. இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல்,
தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம். 


7 Mar 2012

Rainmeter வலையமைப்பு போக்குவரத்து மென்பொருள் புதிய பதிப்பு 2.3.0

ரெயின் மீட்டரின் CPU வில் ஏற்றம், நினைவக பயன்பாடு, வட்டு இடம், வலையமைப்பு போக்குவரத்து, நேரம் மற்றும் பல விஷயங்களை காட்ட முடியும் தேவைக்கேற்றபடி செயல்திறன் மீட்டர் இருக்கிறது
அதிகமாக மேக் மற்றும் விண்டோஸ் பக்கப்பட்டை கேஜெட்டுகள், அல்லது அறை விட்ஜெட்கள் போன்றவை உங்களது பணிமேடையில் சுதந்திரமாக மிதக்க கை கொடுக்கிறது. கச்சிதமான ஆப்லெட்டுகள் மூலம் உங்களது விண்டோஸ் கணினியில் மேம்படுத்த முடியும்.



இணையதளம் அழியுமானால் எற்படும் நன்மை? தீமைகள்?

இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. 
ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ 
இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் 
இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது. கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் 
சாட்டலைட் களைத் தடவி எனப் பல
வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. 



எளிமையாக இணைய நிரலாக்கத்தை பற்றி கற்றுக் கொள்ள வேண்டுமா!


எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

FlashGot - பதிவிறக்க மேலாளர் மென்பொருள் புதிய பதிப்பு 1.4

ஃப்ளாஷ் காட் என்பது இலவச பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட்ல் வெளிப்புற ஆட் ஆன் ஆக இருக்கிறது. இது பதிவிறக்கத்த்ன் போது பதிவிறக்க மேலாளர்களுடன் இனைந்ததாக இருக்கிறது.
FlashGot ஃபயர்பாக்ஸ் ஒரு பதிவிறக்க மேலாளர் மீது ஆதரவுடன் சுழல்கிறது

Glary Utilities Slim - கணிணியை சுத்தம் செய்யும் மென்பொருள் 2.43.0.1419

உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும்
செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.


 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்