இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
|
24 Feb 2012
Gmail இல் அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு புதிய வசதி
21 Feb 2012
ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?
அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில் அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின் பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே! ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.
13 Feb 2012
கூகிள் கணக்கு முழுவதையும் Backup எடுக்க

1.கூகிள் டேக் அவுட்டிற்கு செல்லுங்கள்
https://www.google.com/takeout/
Go to Google Takeout Home page

2.உங்கள் கூகிள் கணக்கில் உள் நுழையுங்கள் Login With Your Google Account
3.அதில் Create Archieve என்பதை க்ளிக் செய்யுங்கள். Click Create Archieve
4.Archieve செய்வதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்.அர்சீவ் செய்து முடிந்தவுடன்
Download என்பதை சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்.download accelerator எதுவும் பயன்படுத்த வேண்டாம்.
5.ZIP ஃபைலாக save ஆகும்.அதை winrar மூலம் திறக்கலாம்.1 Feb 2012
ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
இவர்களின் கணக்கு ஒரு சில நேரங்களில் முடங்கி போய்விடும். அந்த நேரத்தில் அவர்களின் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துவதற்கு மூன்று வழிகளில் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)














