13 Jan 2013
17 Dec 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Bike Engines"
சாலைகளில் கோடிகணக்கில் பறந்து கொண்டிருக்கு Bike.அவற்றை
அவற்றை அசூர வேகத்தில் செல்ல மிக முக்கியமான ஒன்று Engine, என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உலகில் உள்ள அதிக மான வாலிபர்களை கவர்ந்து இழுப்பதில் bike கும் ஒரு பங்கு வகிக்கிறது என்று சொல்வதில் ஆசிரியம் ஒன்றும் இல்லை.
engine நின் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் எப்படி தயாரிக்கிறார்கள்,நீங்களே பாருங்கள்
2 Dec 2012
11 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Honey"
தேன் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் இயற்கையாக தயாரிக்க படும் தேன் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்.
வாங்க தேன் (Honey) எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
8 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "CD's"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நம்முடைய தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படும் CD. நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும் சேமித்து வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை.என்ன தான் Pendrive,Hardisk, என தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்று வரை CD (compact disk ) யின் பயன்பாடு குறையவே இல்லை,இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி இந்த CD 's தயாராகிறது பாருங்கள்.
5 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Contact Lens"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது Contact Lens.
நம்ம ஊரு பசங்க சும்மா சீன் போடுரதுக்கு வித விதமா கலர் கலர் ரா கண்ணுல போட்டு அசதுவாங்கலே,நாங்களும் குறைஞ்சவங்க இல்லன்னு பெண்கள் சும்மா 10 20 வதுனு வாங்கி போட்டு அலையறாங்களே.அதாங்க Contact Lens,ஹ்ம்ம் நானும்
என்னடா இது இப்படி nice சா இருக்கே எப்புடி இப்படி கண்டுபுடிக்குராங்கனு எனக்கு ரெம்ப நாலா சந்தேகம் அத இந்த வீடியோ தீதுருசு.
ஒரு லென்ஸ் தயாரிக்குரத்துக்கு எவ்வளோ வேலை பாக்கவேண்டியது இருக்குக.
நீங்களும் பார்க்க ஆசை படுறீங்கள சரி வாங்க Contact Lens எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்போம்..
1 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "PEN DRIVE"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் PenDrive. நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும் சேமித்து வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை இனுள் முக்கியாமான ஒன்று Pendrive. மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி இந்த Pendrive தயாராகிறது பாருங்கள்.
29 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "The 2 Euro Coin (€2)"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாணயம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அது போல அதன் தயாரிப்பும் சுத்தமாக இருக்க வேணும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த யுரோ நாணயம் தயாரிக்கும் முறைகள்
காப்பர் உலோகத்தில் எப்படி உருக்கி அதனை சுத்திகரித்து தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்
ஒவ்வொரு நிலையிலும் நாணயம் தயாரிப்பில் இவர்கள் காட்டும் துல்லியம் வாரே வா யுரோ என்று சொல்ல வைக்கிறது
24 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "APPLE JUICE"
இன்றைய எப்படிய தயாரிக்கிறார்கள் வரிசையில் ஆப்பிள் ஜூஸ் .ஆப்பிள் ஜூஸ் எப்படி இப்படி தண்ணிர் போன்ற உள்ளது என்று எனக்கு ஒரு சந்தேகம் அதுவும் தீர்ந்தது இந்த வீடியோ பார்த்து
ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறைக்கு எத்தனை சுத்தமான முறையில் முற்றிலும் கை படாமல் எவ்வளவு தரத்துடன் தயாரிக்கிறார்கள் .
ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறையாகட்டும் அவற்றை சரியான முறையில் பேக்கிங் செய்யும் முறையாகட்டும் எல்லாம் தரம் தரம் என்ற ஒரு வார்த்தையை காப்பற்ற எப்படி எல்லாம் தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்
21 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "ROLLS ROYCE CAR"
உலகத்தில் கோடிகணக்கான மக்கள் பிறந்தாலும் ஒரு சிலரே உலக புகழ் பெறுவது போல . சாலைகளில் கோடிகணக்கில் கார்கள் சென்றாலும் கார்களின் ராஜாவை போன்றது ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.
ரோல்ஸ் ராயிஸ் கார்களை வைத்து இருப்பது ஒரு தனி மரியாதை என்பதற்காக உலகில் உள்ள கோடிஸ்வரர்கள் அதிகம் விரும்பும் கார் கார் ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.

அந்த புகழ் வாய்ந்த கார்கள் இந்த அளவிற்கு விலை போகவும் தரமானதாக இருக்க காரணம் அதன் தயாரிப்பு ரகசியம் கூட
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் ஒரே நாளில் நூற்றுகணக்கான கார்கள் தயாரிக்கும் வசதி இருந்தும் இந்த ரோல்ஸ் ராயிஸ் கார்கள் ஒரு பிரமாண்ட அரண்மனை கட்டும் பாங்குடன் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் தயாரிக்கும் அழகை பார்த்தல் வாவ்! நீங்களே பாருங்கள்
18 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் Computer Circuit Boards & Microprocessors
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் கணினி சம்பந்தபட்ட இரண்டு வீடியோ ஒன்று கம்ப்யூட்டர் உடல் எனப்படும் சர்க்யூட் போர்ட் மற்றது மூளையாக செயல்படும் ப்ராசசர்
மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி விரைவாக இந்த சர்கியுட் போர்ட் தயாராகிறது பாருங்கள்
16 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "GLASS BOTTLE "
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கண்ணாடி பாட்டில் ஒரு நொடியில் கை தவறி விழுந்தால் சுக்கு நூறாக போகும் இந்த கண்ணாடி பாட்டில் தயாரிக்க இவர்கள் செய்யும் உழைப்பை பார்க்கும்போது
அடுத்த முறை பாட்டில்கள் பார்க்கும்போது இவர்களின் இந்த உழைப்பு கண்முன்னே வரும்
முழுவதும் தானியாங்கி முறையில் இயங்கும் தயாரிப்பில் கண்ணாடி பாட்டில்கள் ஒரு போர்வீரர்கள் அணிவகுப்பை போல செல்லும் அழகு தனி
கண்ணாடி பாட்டில் அடுத்த முறை உடைந்து நொறுங்கும் முன் இவர்களின் உழைப்பை சிந்தித்து பாருங்கள்
14 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH PICKS"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இப்போ. நாகரிக உலகில் மக்களிடம் அதிகமான அளவில் இருக்கும் சாப்பிட்ட பின்பும் பற்களின் இடையில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்க நம் கைகளை பயன்படுத்தினால் பக்கத்தில் இருப்பவர் நம்மை விட்டு இரண்டு அடி பின்னே சென்று நம்மை ஒரு மாதிரியாக பார்பார்
எப்படி இந்த சின்ன சின்ன குச்சிகளை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்பு ஒரு பெரும் மரக்கட்டை எப்படி லட்சகணக்கான டூத் பிகில் ஆகிறது என்பதை பாருங்கள்
13 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH BRUSH"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ரொம்ப முக்கியமான விஷயம் .
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அப்படின்னு சொல்வாங்க அது பழைய மொழி இப்போ இருக்குற புது மொழி பேஸ்டும் பிரஸும் பல்லுக்கு உறுதி இது புது மொழி
சின்ன டூத் பிரஷ் அப்படின்னு நினைக்கும் நாம் அந்த பிரஷ் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் அந்த இயந்திரங்கள் அவைகள் ஒவ்வொரு பிரஷையும் தயாரிக்கும் விதம் பார்த்தல் என்ன அற்புதம் நீங்கள் பாருங்கள் ஒரு முறை பிறகு சொல்லுங்கள்
12 Oct 2012
எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ்
சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ்போன்ற சிப்ஸ் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்
11 Oct 2012
10 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "french fries"
பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்
இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்
9 Oct 2012
8 Oct 2012
Subscribe to:
Posts (Atom)
.jpg)

























