16 May 2013

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!



பன்னாடெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை இந்த அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளது.
பன்னாடெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில், 24 சதவீத கம்ப்யூட்டர்கள், அப்டேட் செய்யப்படாத ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு, ஆபத்தான சூழ்நிலையில் இயங்கி வருகின்றன. இவை மற்றவற்றைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிக ஆபத்துக்களை வரவேற்கும் தன்மையுடையன.
இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 30 சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன. எகிப்தில் 40%, அமெரிக்காவில் 26%, கனடாவில் 23%, பிரிட்டனில் 21% மற்றும் ரஷ்யாவில் 29 சதவீதம் என இந்த அறிக்கை, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டியுள்ளது.
சில போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. கம்ப்யூட்டர்களை முழுமையாக இலவசமாக ஸ்கேன் செய்து தருவதாக, விளம்பரம் செய்திடும் இவை, ஸ்கேன் செய்த பின்னர், அதிக வைரஸ் இருப்பதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு தர பணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றன.
பணம் செலுத்த மறுத்தால், நம் கம்ப்யூட்டர்களின் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று, நம்மைப் பயமுறுத்துகின்றன. இந்த வகையில் சென்ற ஆண்டு, என்னும் போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று, 30 லட்சம் கம்ப்யூட்டர்களில் புகுந்து ஆட்டிப் படைத்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பணம் செலுத்தி வாங்க இயலாதவர்களுக்கு, Microsoft Security Essentials என்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இலவசமாக வழங்கி வருவதனையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது

சி கிளீனர் (CCleaner) புதிய பதிப்பு 4.01 அறிமுகம்..!



சென்ற மாதம் தான், பிரிபார்ம் நிறுவனம், தன் சி கிளீனர் பதிப்பின் 4 ஆவது பதிப்பினை, பல புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிட்டது. தற்போது பதிப்பு 4.01 வெளியாகியுள்ளது.
இதில் விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி கிளீனிங், முழுமையாகச் செயல்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
அதே போல, பைல் தேடிக் கண்டறிதல் மற்றும் சிஸ்டம் மற்றும் பிரவுசர் மானிட்டரிங் ஆகிய பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய சில பணிகளுக்கான டூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் குரோம் பிரவுசருக்கான சுத்தப்படுத்தும் டூல் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயர்பாக்ஸ் பதிப்பு 19 மற்றும் பிறவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்த, புதிய குறியீட்டு முறை தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 உடன் இணைந்து செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இன்னும் சில வசதிகளும் தரப்பட்டுள்ளன.
எனவே இலவசமாகக் கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்துபவர்கள், இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சி கிளீனர் புரபஷனல் தொகுப்பு வைத்துள்ளவர்களின் புரோகிராம்கள் தாமாகவே மேம்படுத்திக் கொள்ளப்படும்





20 Oct 2012

பயனுள்ள 50 Computer Books- DOWNload




17 Oct 2012

பயனுள்ள 100 Ex-Cel Files-DOWNload




                        

தகவல் பயனுள்ளதாக இருந்தால் share செய்யுங்கள் 

13 Oct 2012

பயனுள்ள 500 Power Point Presentation-DOWNload





தகவல் பயனுள்ளதாக இருந்தால் share செய்யுங்கள் 

11 Oct 2012

பயனுள்ள 200 PDF books-DOWNload

6 Oct 2012

ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்-எட்டி பார்க்க மறந்து விடாதீர்கள்

செப்டம்பர் மாதத்தில் வெளியான பதிவுகளில்  ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்...

KINGDOMOFகீழக்கரை யில்  உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால்.  kingdomofklk@gmail.com என்ற  முகவரிக்கு பதிவுகளை  அனுபவும் .
 நன்றி!!!!!
  • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்-நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்
  • எப்படி தயாரிக்கிறார்கள் "HELICOPTER"
  • மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்
  • சிறந்த 10 Tech E-B00Ks  
 டவுன்லோட் செய்ய:
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்