20 Sept 2012
18 Sept 2012
ஆன்லைனில் Password இல்லாமல் வேலை செய்ய புதிய தொழில் நுட்பம்
இணைய தளத்திற்குள் புகுந்து ஆன்லைன் பேங்கிங், சமூக வளைத் தளங்கள் மற்றும் இ-மெயில் போன்றவற்றை இயக்க வேண்டும் என்றால் அதற்கும் பாஸ்வேர்டுகள் மிகவும் முக்கியம். அவை இல்லாமல் ஆன்லைனில் வேலை செய்யவே முடியாது.
தற்போது
8 Mar 2012
கூகுள் தேடு பொறியில் எளிமையாக தேடும் வழி முறைகள்!

கூகுள் தேடல் சாதனமே இன்று, உலகில் அனைவரும் விரும்பிப் பயன் படுத்தப்படும் தேடல் சாதனமாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில், இணையத்தில் இருக்கும் தளங்கள் அனைத்தையும் தேடி, நமக்குத் தேவையான தளங்களின் பட்டியல் தொகுப்பைத் தருவதில், கூகுள் தேடல் சாதனத்தை மிஞ்ச எதுவுமில்லை. இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல்,
தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.
தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.
22 Feb 2012
நீங்கள் உட்புகுத்தும் website நம்பகத்தகுந்ததா இல்லையா என்பதை துல்லியமாக தெரிவிக்கும் வலய முகவரி
தெரிவிக்கிறேன் பெரும்பாலான website கள்
ஏமாற்று நிறைந்தவையாக உள்ளது இதனை
கண்டுபிடிக்க ஒரு website உள்ளது அதனை நான்
அறிமுகம் செய்கிறேன்
நீங்கள் உட்புகுத்தும் website நம்பகத்தகுந்ததா இல்லையா என்பதை
துல்லியமாக தெரிவிக்கும் வலய முகவரி
தேவை என்றால் நீங்கள் உபஜோகிக்கும் உலாவி இல் நிறுவிக் கொள்ளலாம்
http://www.mywot.com/25 Jan 2012
குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?
ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
24 Jan 2012
பேஸ்புக் போட்டோக்களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க
பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் பலவிதமான போட்டோக்களை நாம் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த போட்டோக்களுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக போட்டோக்களுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன ஆனால் அந்த தளங்களில் நேரடியாக பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் பேஸ்புக்கில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து அந்த தளத்தில் அப்லோட் செய்து டிசைன் பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து பிறகு பேஸ்புக்கில் அப்லோட் செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக போட்டோக்களுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.
19 Jan 2012
Facebook கில் நண்பர்களுக்கு Gift வழங்கும் வசதியினை பெறலாம்.
ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற விழாக்களுக்கு பரிசு கூப்பன்களை அனுப்பி வைப்பது போல இந்த தளம் வாயிலாக ஹைப் புள்ளிகளை அனுப்பி வைக்கலாம்.
11 Jan 2012
ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)
பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்!
அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!8 Dec 2011
கூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க
BlogThis!Share to TwitterShare to Facebook
கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே. இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.
3 Dec 2011
இணையத்தை பயன்படுத்தும் போது கவணத்தில் கொள்ளவேண்டியவைகள்
1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள். அத்துடன் கணணியை ஷெட்டவுண் செய்ய வேண்டும்.
2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச்சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச்சொற்களாக மாற்றிக்கொள்ளலாம்.
3. How to recognise: மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்தும் முன் மவுஸை குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை(URL) பாருங்கள்.
4. Use a safe browser: பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். பயர்பொக்ஸ் அல்லது குரோம் உலாவியை பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது.
Subscribe to:
Posts (Atom)