12 Oct 2012

எதிர் காலத்தில் வர இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்

நண்பர்களே!!
எதிர் கால உலகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை இப்போதே அறிய ஆவலாக உள்ளவர்களுக்காக இந்த விடியோக்களை தருகிறேன்.

2020 இல் ஒரு நாள் எப்பிடி இருக்கும்?

11 Oct 2012

சர்வதேச விண்வெளி மையம் – சிறப்புப் படங்களுடன் முழுமையான தகவல்கள்!


1998-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச விண்வெளி மையத்தின் முதல் பகுதி
பூமியிலிருந்து 300 கிமீ தூரத்தில் விண்ணில் நிலை கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998-ம் ஆண்டு இந்த நிலையத்தின் முதல் பகுதி பூமியின் தாழ் அச்சுப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

4 Oct 2012

எதிர்காலம் எப்படி இருக்கும்- வீடியோ


 எதிர்கால வாகனங்களின் வீடியோ தொகுப்புதான் இந்த பதிவு... இவைகள் கற்பனைகள் அல்ல எதிர்காலத்தின் நிஜங்கள்...


MELBOURNE 2030 COMMUTER CAR




MCLAREN BIO RENOVATIO


14 Sept 2012

ஐந்து சிறந்த பழைய விளம்பரங்கள்


முதலில் லகர் பெப்சி இப்போ PEPSI 






இரண்டாவது மனம் கவர்ந்த ரஸ்னா


மூன்றாவது கோல்ட் ஸ்போட் 


நான்காவது கேட்பாரி 


ஐந்தாவது 7 அப் 



bonus vicks


12 Sept 2012

கூகுளின் பரிணாம வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் அரிய படங்கள்


இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLEதான்.தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆயுதம் தயாரிக்கும் தொழிற்ச்சாலை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்களுடன்

இயந்திர துப்பாக்கிகளை உங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.ஆனால் இயந்திர துப்பாக்கிகளை தயாரிக்கின்ற தொழில்சாலைகளுக்கு சென்று இருக்கின்றீர்களா?
நாம் உங்களை இயந்திர துப்பாக்கி தயாரிப்பு தொழில்சாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப் போகின்றோம்.
இயந்திர துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்ற காட்சிகளை புகைப்படங்களாகப் பாருங்கள்.

4 Jan 2012

மரணத்தோடு விளையாடும் கிபிர் வான வேடிக்கை !

வானில் பறக்கும் புதிய வகை கார் – பிரமிப்பு நம்ப முடியவில்லை

வானில் பறக்கும் புதிய வகை கார் ..சாதாரண கார் இப்படி வானில் பறக்கின்றது .எப்படி ..? நம்ப முடியவில்லையா ?

27 Dec 2011

கைபேசியின் மூலம் உணவு உண்ணும் தவளை

தவளைகள் குளங்களிலும், குட்டையிலும் வாழும் உயிரினமாகும். முழுவளர்ச்சி அடைந்த தவளைகள் நீண்ட பின்னங்கால்களும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள பாதங்களையும், கண்கள் பிதுங்கியும் காணப்படுகின்றன.இங்கு ஒரு தவளைக்கு உணவளித்து விளையாடும் ஒருவரின் நிலைமை கடைசியில் என்ன என்பதை இந்த காணொளியில் காணலாம்.

டால்பினைப் போல மனிதர்களும் நீந்துவதற்கு புதிய கண்டுபிடிப்பு

ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று.
நீச்சல்களில் பல வகைகள் காணப்படுகிறது. தற்போது டால்பினைப் போல நீந்தும் மனிதர்கள் காணப்படுகின்றனர். டால்பின்கள் போலவே மனிதர்களும் நீந்துவதற்கு dolphin jetpack என்ற கண்டுபிடிப்பு உதவுகிறது.
அண்மையில் இணையத்தில் பிரபலமாகியுள்ள இந்த jetpackவீடியோவைப் காணலாம்.


1 Dec 2011

எதிர்காலத்தில் பறக்கும் கார்! முயற்சிகள் வெற்றி. ஐய்யோகஹோ.......

இது ஒரு புதிய வகை வான் வழிப் போக்குவரத்துச் சாதனம். ஹெலிகொப்ரர் போல தான் இருக்கும் ஆனால் ஹெலிகொப்ரர் அல்ல.பைலட் இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது.
Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது.

இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.
விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.
இது பற்றரி மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண ஹெலிகொப்டர்களில் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே.
இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்