13 Nov 2013

அல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE


நாம் நமது மொபைல் போன்களில் யாரிடமாவது இருந்து அழைப்பு வரும் பொழுது எதாவது இசையை தான் ரிங்டோன்-நாக வைத்திருப்போம் அதை தவிர்த்துவிட்டு விட்டு இதுபோன்ற ரிங்டோன்-நை வைக்காலாமே....!

                                          CLICK HERE TO DOWNLOAD

18 Oct 2012

Facebookகில் மொபைல் வாசகர்களுக்கு ஒரு சூப்பர் வசதி

பேஸ்புக்யில் இன்று அதிகாலை புதிய வசதியை அறிமுக படுத்தி

உள்ளது மொபைலில் அரட்டை(CHAT) வசதி .இந்த வித சாப்ட்வேர்

இல்லாமலே இனி பேஸ்புக்யில்  ஆன்லைன் உள்ளவர்களிடம்  இனி ஈசியாக

அரட்டை(CHAT) செய்ய முடியும் புதிதாக அறிமுக படுத்தி உள்ளது

7 Oct 2012

இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.



நாம் பலரும் FacebookTwitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

24 Sept 2012

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!



இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!

தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு. 

ஆண்டுக்கு ஒரு செல்போன். 
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம். 

இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!


ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!




ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.

21 Sept 2012

Android எலக்ட்ரானிக் சாதனத்தில் Web Cameraவினை பயன்படுத்தும் வசதி!

.
ஆன்ட்ராய்டு எலக்ட்ரானிக் சாதனத்தில் இருக்கும் கேமாரவினை எப்படி வெப் கேமராவாக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். இதற்கு முதலில் IP Web Camera அப்ளிக்கேஷனை டவுன்லோட் DOWLOAD செய்ய வேண்டும்.

19 Sept 2012

நம்முடைய Kingdom of கீழக்கரை... யை இப்போது Android Device களிலும் பார்க்கலாம்.



Download செய்ய கீழே கொடுக்க படுள்ள சுட்டி யை click செய்யுங்கள்


17 Sept 2012

மறந்த memorycard password டை மாற்ற முடியுமா ?

மறந்த memorycard கடவுசொல்லை  மாற்ற  நினைத்தால்  அதற்கு  வெறும்

இரண்டு  நிமிடங்கள் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் பயன்பெறுவது

உருதி .

14 Sept 2012

2ஜி மொபைலில் 3ஜி சேவையை பெறுவது எப்படி?


.
2ஜி சேவை கொண்ட சிம் கார்டில் எப்படி 3ஜி நெட்வொர்க் சேவையை பெறலாம்? இந்த கேள்விக்கு இங்கே எளிமையான சில வழிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரவலாக அனைவரது தொலை தொடர்பு சேவையிலும் 3ஜி நெட்வொர்க் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 3ஜி சேவையை பயன்படுத்துவதற்கு, நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதிருக்கும் என்பதற்காக பல பேர் இந்த சேவையை ஏக்டிவேட் செய்யாமலேயே இருக்கின்றனர். இதை ஏக்டிவேட் செய்வது மிகவும் சுலபம்.

12 Sept 2012

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்


.

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்.

ஒரே சமயத்தில் 3பேருடன் மொபைலில் பேச: குட்டி டிப்ஸ்



ஒரே சமயத்தில் 3க்கும் மேற்பட்டவர்களுடன் ஒன்றாக மொபைலில் பேசும் வசதி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த வசதியினை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கொஞ்சம் விவரமாக பார்க்கலாம். இந்த வசதி லேண்டுலைன், ஐபோன் மற்றும் மொபைல்களில் வேறு விதமான வழிமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொபைலில் ஒரே சமயத்தில் 2க்கும் அதிகமானோருடன் பேசுவது பற்றி பார்க்கலாம்.

18 May 2012

Aircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்


இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்திஅனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது  கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.

20 Feb 2012

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற!!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள்.அந்த கார்டை எப்படி 2gb கார்டாக என்பதை கிழே 

கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.
  
1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள். 


2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது 




மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்,,,

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல்,  சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.


15 Feb 2012

ஆன்ட்ராய்டு, ஐபோனில் VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பெறுவதற்கு

ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.





அவற்றில் இலவச VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தரத்திலான சேவையைத் தருகின்றது www.vonage.com என்ற இணையத்தளம்.
Vonage Mobile ஐ நிறுவியுள்ள உங்கள் நண்பர்களை தானகவே உணர்ந்து அவர்களுடன் அதி தரத்தில் இணையத்தின் மூலம் VOIP தொலைபேசி வசதியை தருகின்றது, மேலும் கட்டுப்பாடில்லாத SMS சேவையை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.
Please Click Android & iPhone
iPhone  

6 Feb 2012

"மொபைல் வைரஸ்"

உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டிருக் கிறீர்களா? என்ற கேள்விக்குப் பெரும் பாலானவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். பலர், அப்படி எல்லாம் மொபைல் போனுக்கும் உள்ளதா என்று கேட்பார்கள். பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் கள் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கி வருகையில், கம்ப்யூட்டரின் அனைத்து பணிகளையும் தற்போது இயக்கி வரும் மொபைல் போன் இந்த வகை பாதுகாப்பினைப் பெறாமலேயே உள்ளது.

1 Feb 2012

ரிம் வழங்கும் அதிவேகம் கொண்ட புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்!


எல்டிஇ நெட்வொர்க் வந்த பின்பு நிறைய நிறுவனங்கள் தங்களது டிவைஸ்களில் இந்த எல்டிஇ நெட்வொர் சப்போர்ட்டை வழங்குகின்றனர். இந்த எல்டிஇ சப்போர்ட் கொண்ட பல டிவைஸ்கள் இதுவரை பல வந்திருக்கின்றன. அதுபோல் டேப்லெட் துறையும் இந்த தொழில் நுட்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் இப்போது ரிசர்ச் இன் மோஷன் (ஆர்ஐஎம்) நிறுவனம் எல்டிஇ சப்போர்ட் கொண்ட தனது புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்டை அறிவித்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட் பிளாக்பெர்ரியின் ப்ளேபுக் வரிசையில் வரும் டேப்லெட் ஆகும்.
இந்த புதிய ப்ளேபுக் டேப்லெட் இன்னும் சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஆர்ஐஎம்மின் தலைமை இயக்குனர் தோர்ஸ்டர்ன் ஹெய்ன்ஸ் கூறுகிறார். மேலும் இந்த டேப்லெட் தாறுமாறான வேகம் கொண்ட இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றார். கடந்த வருடமே வெளிவர வேண்டிய இந்த புதிய டேப்லெட் சில தொழில் நுட்பம் காரணமாக இந்த வருடம் வரவிருக்கிறது என்று கூறுகிறார்.
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி இணையதளங்கள் அளிக்கும் தகவல்களிலிருந்து பார்த்தால் இந்த டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் அதே நேரத்தில் 1 ஜிபி ரேமையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய ப்ளேபுக் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதன் விலை மட்டும் சற்று குறைவாக இருந்தால் கண்டிப்பாக இது வெற்றிப் பவனி வரும் என்று அடித்துச் சொல்லலாம். மேலும் ஆர்ஐஎம் 3ஜி டிவைசை வழங்கிய பின் 2013ல் 4ஜி சப்போர்ட்டுள்ள புதிய டிவைசையும் வழங்க இருக்கிறது என்று இணைய தளங்கள் கூறுகின்றன
.

Sony Ericsson Theme Creator மென்பொருள் இலவசமாக



நம் மொபைல் போனை மற்றவர்கள் பார்க்கும் போது அழகாகவும், உபயோகிக்க சுலபமாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்போம். அதற்காக பல Theme 'களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்துவோம். ஆனால் அது நமக்கு முழுமையாக பிடிக்குமா என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை என்று தான்
சொல்லவேண்டும்.

30 Jan 2012

BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி

BSNL
BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை இணையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான எண்களில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே இது ரொம்ப அருமையான சேவை. எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை (லிங்க்) க்ளிக் செய்து பயன்பெறலாம்.

28 Jan 2012

மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

   மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
 

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்