26 Nov 2011

மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு


அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய  நல்வாழ்த்துகள்

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuserஎன்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்குசென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins


 உங்கள் கணினி-ல்  உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.
இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.




இந்த படத்தை பார்க்கும் போதே உங்ககளுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த skins -ல் terminator ,batman , duck,needforspeed,korilla ,xbox  என  பலவகை உண்டு.இது முற்றிலும் இலவசம் நண்பர்களே!இந்த முகதோற்றத்தை உடனே தரவிறக்க சுட்டி

Mobile-ல் இனையதளத்தை உருவாக்கலாம்


தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPGLEE.COM என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கை

தொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS
,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .

SITE NAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை இட்டு
Register செய்யவும்

மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று
TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .


உங்களுக்கான இனையதளத்தை உருவாக்க சுட்டி




மேலும் சில தளங்கள் :

Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க


நாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன.அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்றை இங்கு  பகிர்கிறேன்.அதுவும்Licence Key-யுடன்

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்