26 Nov 2011

Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க


நாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன.அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்றை இங்கு  பகிர்கிறேன்.அதுவும்Licence Key-யுடன்



Screenshot Studio:
  •  இதை Install செய்தவுடன் உங்கள் திரையில் S என்று ஒரு படம் வந்து விடும்.
  • அதை கிளிக் செய்து Capture Region-->இல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
  • பின் Screen-ல் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து Capture கொடுக்கவும்
  • பின்னர் தோன்றும் திரையில் உள்ள SAVE என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.
  • தறவிறக்க சுட்டி
Licence Key-ஐ தறவிறக்க சுட்டி

குறிப்பு:உங்கள் திரை அனைத்தையும் Capture செய்யலாம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்