25 Dec 2012

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக மாற்றுவது எப்படி.?


பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது. 

மென்பொருளை தரவிறக்க

17 Dec 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "Bike Engines"

சாலைகளில் கோடிகணக்கில்  பறந்து கொண்டிருக்கு  Bike.அவற்றை 
அவற்றை அசூர வேகத்தில்  செல்ல  மிக முக்கியமான ஒன்று Engine, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகில் உள்ள அதிக மான வாலிபர்களை கவர்ந்து இழுப்பதில் bike கும் ஒரு பங்கு வகிக்கிறது என்று சொல்வதில் ஆசிரியம் ஒன்றும் இல்லை.

bike engines,motor cycle engine
engine நின்  ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன்  எப்படி தயாரிக்கிறார்கள்,நீங்களே பாருங்கள் 

9 Dec 2012

"பாபர் மஸ்ஜித் தீர்ப்பு" குறித்து பி.ஜே அவர்கள் VHP உடன் நேருக்கு நேர் விவாதம் (Video)- DOWNLOAD செய்யும் வசதியுடன் வெளியிடப்பட்டு உள்ளது.


பி.ஜே,vhp,babar,masjid,babar masjid

கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு VHP உடன் விவாதம் செய்தார்கள். அதன் வீடியோ ஆன்லைன்பிஜே வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
நமது தளத்தின் வாசகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அந்த வீடியோ கலை DOWNLOAD செய்யும் வசதியினை ஏற்பாடு செய்து தருகிறோம்.

2 Dec 2012

எப்படி தயாரிக்கிறார்கள்-"Diamond"


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்றைய உலகின் அபாரங்களில் விலை உயர்ந்ததும் தரம் உயர்ந்ததுமான Diamond பற்றி.
பார்த்ததும் கவர கூடியதாக , பிரதி பலிக்கும் தன்மையுடன் உயர்ந்து நிற்கும் Diamond எப்படி  தயாராகிறது பாருங்கள்.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்