23 Mar 2013

இணைய இணைப்பில்லாமல் விக்கிபீடியாவினை பயன்படுத்தலாம்





டெல்பி என்கிற அமைப்பு இந்த விக்கி டாக்ஸி என்ற மென்பொருளை அமைத்துள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கி ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்.அதில் 
உள்ள WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக 
தான் முதலில் காட்சித் தரும்.

பின்னர் "http://dumps.wikimedia.org/simplewiki/latest/" என்ற பக்கத்தில் சென்று தேவையான கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும்.

அடுத்து  WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய 
தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய 
கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும்.

இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் 
விக்கிப்பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன்படுத்தத் தொடங்கலாம். 
இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். 
முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.


மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

மேலும் தகவல்களுக்கு...
http://www.wikitaxi.org/delphi/doku.php/products/wikitaxi/index

22 Mar 2013

List Of Serial Keys Of all Popular Software's Games Application



மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பண்ண வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு மென்பொருள்தான் இலவசமாக கிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது தெரியாது, குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன.

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

இணையதள முகவரிகள்

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

kingdomofklk,antivirus,video,player,cam
கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல
ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள்
 யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை
 நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான
 வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி
இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும்
கணினிக்கு கட்டாயம் தேவை.

விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம்.
 பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர்
நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு
அப்படியே விட்டுவிடுவோம்.  ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு
கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம்.
 அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை
 நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள்
நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக
 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும்.
 அவை எவையென்று பார்ப்போம்.

19 Mar 2013

மொபைலிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்ப Bambuser மொன்பொருள்




கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.

பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.
மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.

தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.
            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.
           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்

14 Mar 2013

WhatsApp மொன்பொருள்



                                       
உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்
உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்
இதில் உள்ள வசதிகள்:
  • IMAGE
  • VIDEO
  • AUDIO
  • NEW PHOTO
  • NEW VIDEO
  • NEW CLIP
  • LOCATION
  • CONTACT

போன்ற வசதிகள் உள்ளது. இந்த மொன்பொருள் உதவியுடன் இணையதளம் மூலமாக நண்பர்கள் உடன் செய்திகளை உடன்னுகுடன் பகிர்ந்துகொள்ளாம்.Group Message மற்றும் Personal Message அனுப்பும் வசதி உள்ளது.
இந்த மொன்பொருளைinstalசெய்ய வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள செல்போன்Android,Apple,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam ,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்