இந்த மென்பொருளை தரவிறக்கி ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்.அதில்
உள்ள WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக
தான் முதலில் காட்சித் தரும்.
பின்னர் "http://dumps.wikimedia.org/simplewiki/latest/" என்ற பக்கத்தில் சென்று தேவையான கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும்.
அடுத்து WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய

தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய
கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும்.
இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம்
இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம்
விக்கிப்பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன்படுத்தத் தொடங்கலாம்.
இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம்.
முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.
மேலும் தகவல்களுக்கு...
http://www.wikitaxi.org/delphi/doku.php/products/wikitaxi/index
Hi brother i am ur follower.I am a beginner in blogger.my blog is kaliaperumalpuducherry.bogspot.com.Please visit my blog and write your suggestions to improve my blog.
ReplyDelete