16 Apr 2012
12 Apr 2012
சட்டரீதியான வொன்டர்ஷேர் பிடிஎப் எடிட்டர் மென்பொருள் இலவசமாக
நண்பர்களே ஒரு முழுமையான பிடிஎப் எடிட்டர் வாங்குவதென்றால் இந்திய மதிப்ப்பில் குறைந்தபட்சம் 2000கும் மேல் செலவாகும். இப்படி இருக்கையில் யாரும் காசு கொடுத்து வாங்காமால் பைரேட் என்ற திருட்டு மென்பொருட்கள் உபயோகிக்கின்றனர். இந்த மாதிரி திருட்டு பொருட்கள் தரவிறக்குபவர்களுக்கு தங்கள் கணினியில் தேவையில்லாத நச்சு தீங்கு நிரல்களும் நிறுவப்படும் என்பது தெரிவதில்லை.
இதற்கு பதில் சில ஒபன் சோர்ஸ் மென்பொருட்கள் உள்ளன. அதை தரவிறக்கி உபயோகப்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் இலவசமாக சில நேரம் சில நாட்களுக்கு மட்டும் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்துங்கள். அது போல தான் நான் அறிமுகபடுத்த மென்பொருளும் கூட. பிடிஎப் எடிட்டர் தேவையில்லை என்று சொல்பர்வர்கள் குறைவு. அவர்களுக்காகவே இந்த மென்பதிவு
Wondershare என்ற நிறுவனத்தின் புதிய மென்பொருள் தயாரிப்பு ஆகும் இது. இவர்கள் இதுவரை வீடியோ மென்பொருட்கள் தயாரித்து வெளியிட்டிருந்தனர். பிறகு மேக் கணினிக்கான பிடிஎப் எடிட்டர் தயாரித்து வெளியிட்டனர். இப்பொழுது விண்டோஸுக்கான பிடிஎப் கன்வெர்ட்டர் தயாரித்து பீட்டா அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
11 Apr 2012
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.
4 Apr 2012
உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?
நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?
3D கண்ணாடிகளுக்கேற்ப வீடியோக்களை தயார் செய்ய வந்துவிட்டது சொனி வெகாஸ்!
சொனிவெகாஸ் பற்றி எடிட்டிங்குடன் சம்பந்தப்பட்டவர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ் மென்பொருளின் அளவின் காரணமாக பலர் அதனை பயண்படுத்தி இருக்க மாடீர்கள். இங்கு நீங்கள் தரவிறக்கப்போவது சுருக்கப்பட்ட போர்ட்டபிள் மென்பொருள்!
இவ் புதிய பதிப்பில் முப்பரிமான கண்ணாடிகளுக்கு ஏற்றமாதிரி உங்கள் வீடியோக்களின் டைட்டில்களை அமைத்துக்கொள்ள முடிகின்றமை எதிலும் இல்லாத சிறப்பு!
பயண்படுத்திப்பாருங்கள்.
வகை :Portable
அளவு :101 Mb
தரவிறக்க : >>> KINGDOMOFKLK<<<
|
முப்பரிமாண பிரசன்டேஷன்களை உருவாக்க Aurora 3D !
Aurora 3D Presentation 2012 v12.03Aurora நிறுவனத்தின் மென்பொருட்களை ஏற்கனவே பயண்படுத்தியவர்களிற்கு அவற்றின் பயண்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். தற்போது நீங்கள் தமிழ்குளோனில் தரவிறக்கப்போவது Aurora 3D எனும் மென்பொருளை.நீங்கள் பாடசாலையிலோ அல்லது வேலைத்தளங்களிலோ Presentation களை செய்யவேண்டி இருக்கும். அதற்கு Power Point பயண்படுத்துவது என்பது சிறுபிள்ளைத்தனமானது அதேவேளை, Flash பயண்படுத்துவது சற்றுச்சிக்கலானது. ஆனால், Aurora 3D மென்பொருள் இலகுவாகவும் அளகாகவும் மிகவும் தரமானதுமான Presentation உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் நீங்கள் முப்பரிமான பிரசன்டேஷன்களை உருவாக்க முடிவதுடன், டச் ஸ்கிரீன்களிற்கு ஏற்றபடி பிரசன்டேஷன்களை உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. வகை : Portable அளவு : 76.8 Mb தரவிறக்க : >>> www.kingdomofklk.co.cc software <<< or >>> kingdomofklk link 2 <<< |
உங்கள் புகைப்படங்களை துள்ளியமாக மெருகேற்ற PhotoInstrument 5.5 !
|
Subscribe to:
Posts (Atom)