4 Apr 2012

உங்கள் புகைப்படங்களை துள்ளியமாக மெருகேற்ற PhotoInstrument 5.5 !




PhotoInstrument 5.5 

உங்கள் புகைப்படங்களை திரைப்பட போஸ்டர்கள் அல்லது மகஸீன்களில் வருவதுபோன்று பளிச்சென்றும் மாசு மறுவின்றியும் உடனடியாக மாற்ற நினைக்கிறீர்களா?
அப்படியானால் அதற்கு உதவும் மென்பொருளே இது, இதில் இலகுவாக ரீ டச்சிங், களர் அட்ஜஸ்டிங் மற்றும் பல புகைப்பட நுணுக்கங்களை இலகுவாகவும் துள்ளியமாகவும் செய்ய முடிகிறது. மென்பொருளின் அளவும் சிறியதுதான், தரவிறக்கி பயண்படுத்திப்பாருங்க.
வகை : Portable
அளவு :11 Mb

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்