4 Apr 2012

முப்பரிமாண பிரசன்டேஷன்களை உருவாக்க Aurora 3D !



Aurora 3D Presentation 2012 v12.03

Aurora நிறுவனத்தின் மென்பொருட்களை ஏற்கனவே பயண்படுத்தியவர்களிற்கு அவற்றின் பயண்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். தற்போது நீங்கள் தமிழ்குளோனில் தரவிறக்கப்போவது Aurora 3D  எனும் மென்பொருளை.
நீங்கள் பாடசாலையிலோ அல்லது வேலைத்தளங்களிலோ Presentation களை செய்யவேண்டி இருக்கும். அதற்கு Power Point பயண்படுத்துவது என்பது சிறுபிள்ளைத்தனமானது அதேவேளை, Flash பயண்படுத்துவது சற்றுச்சிக்கலானது.
ஆனால், Aurora 3D  மென்பொருள் இலகுவாகவும் அளகாகவும் மிகவும் தரமானதுமான Presentation  உருவாக்க உதவுகிறது.
மேலும் இதில் நீங்கள் முப்பரிமான பிரசன்டேஷன்களை உருவாக்க முடிவதுடன், டச் ஸ்கிரீன்களிற்கு ஏற்றபடி பிரசன்டேஷன்களை உருவாக்கிக்கொள்ளமுடிகிறது.
வகை : Portable
அளவு : 76.8 Mb
தரவிறக்க : >>> www.kingdomofklk.co.cc software <<< or >>> kingdomofklk link 2 <<<

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்