தேன் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் இயற்கையாக தயாரிக்க படும் தேன் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்.
வாங்க தேன் (Honey) எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.