எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது Contact Lens.
நம்ம ஊரு பசங்க சும்மா சீன் போடுரதுக்கு வித விதமா கலர் கலர் ரா கண்ணுல போட்டு அசதுவாங்கலே,நாங்களும் குறைஞ்சவங்க இல்லன்னு பெண்கள் சும்மா 10 20 வதுனு வாங்கி போட்டு அலையறாங்களே.அதாங்க Contact Lens,ஹ்ம்ம் நானும்
என்னடா இது இப்படி nice சா இருக்கே எப்புடி இப்படி கண்டுபுடிக்குராங்கனு எனக்கு ரெம்ப நாலா சந்தேகம் அத இந்த வீடியோ தீதுருசு.
ஒரு லென்ஸ் தயாரிக்குரத்துக்கு எவ்வளோ வேலை பாக்கவேண்டியது இருக்குக.
நீங்களும் பார்க்க ஆசை படுறீங்கள சரி வாங்க Contact Lens எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்போம்..
உங்களுக்கு ஒரு லென்ஸ் வாங்கனுமா















அருமை...
ReplyDeleteநன்றி...
திண்டுக்கல் தனபாலன்..தங்களின் கருத்துக்கு நன்றி..
Delete