4 Nov 2012

Download பண்ண முடியலையா அச்சச்சோ கவலைபடாதீங்க இத படிங்க..!


ஒரு நண்பர் ஒரு கருத்துரை இட்டு இருந்தார் சில பதிவு கலை குறிப்பிட்டு அதில்
உள்ள file கலை download செய்ய முடியல எதாவது வலிருக்கானு கேட்டு இருந்தாங்க.


அந்த பதிவுகள் கீழ் வருமாறு:
பயனுள்ள 200 PDF books-DOWNloadபயனுள்ள 500 Power Point Presentation-DOWNloadபயனுள்ள 100 Ex-Cel Files-DOWNloadபயனுள்ள 50 Computer Books- DOWNload

இது ஒன்னும் அவளோ பெரிய விஷயம் இல்ல பாஸ் உங்கள் ட 4shared account இருந்த login  பண்ணி உள்ள போங்க. இல்லன signup  பண்ணி ஒரு account create பண்ணுங்க அபாரம் premium  download free  download நு ரெண்டு option  இருக்கும் அதுல free  download குறத கிளிக் பண்ணுங்க அவளோ தான் உங்களுக்கு தேவையான file டவுன்லோட் ஆகிடும்..

நன்றி..

தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

  1. thanks brother i also dont know how to dpwnload some files

    ReplyDelete
  2. admin. உங்கள் பதிவுக்கும் ஹெட் லைன் கும் (Download பண்ண முடியலையா அச்சச்சோ கவலைபடாதீங்க இத படிங்க)சமடாம இல்லையா... நன்றி

    இப்படிக்கு உங்கள் அசோக்... சென்னை

    ReplyDelete
  3. நன்றி...
    தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்

    ReplyDelete

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்