இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே
ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.
- கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
- FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
- உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
- இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
- உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம்.
- இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.
nandri nanaba
ReplyDeleteநன்றி...
Deleteதொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
அனைத்து பதிவும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.இந்த பதிவு உங்கள் தலத்தில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கிறது. இது மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.நண்பா!
ReplyDeleteநன்றி...
Deleteதொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ReplyDeleteஎனது ஐ பேட் சீன நாட்டு தயாரிப்பு
பெயர் மிட்
ஆன்ராட்டு 2.2
அளவு 9.1 இன்ச்
தற்சமையம் அதை ஆன் செய்தால் ஹேங் ஆகி அப்படியே லோடிங் என்ற படியே நிற்கிறது.
அதை பார்மெட் செய்ய வேண்டும் என்கிறார்கள்
நமது நாட்டில் அதை சரிபார்க்க யாரும் டெக்னீஸியன் இருக்கிறார்களா?
எனது மெயில் ஐ டி. noorfarideen@gmail.com
அதை சரிசெய்ய முடியுமா? விபரம் வேண்டும்
வஸ்ஸலாம்
விரைவில் உங்களுக்கான பதில் உங்கள் மின் அஞ்சலுக்கு வரும் நன்றி...
Deleteதொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.நண்பா!
ReplyDeleteநன்றி...
Deleteதொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
thanks dear friends
ReplyDeletehello sir enakku oru free anti virus pack ondru tharavum
ReplyDeleteகீழ் உல்ல லில்க்குகலில் உங்கலுக்கு தேவையான ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிரக்கி கொல்லுங்கல்
Deletehttp://kingdomofklk.blogspot.in/2012/02/norton-internet-security-2012-2-years.html
http://kingdomofklk.blogspot.in/2012/09/avg-antivirus-new-version-dowload.html
http://kingdomofklk.blogspot.in/2012/02/2012.html