6 May 2013

ஆப்பிள் வழங்கும் 10,000$ பரிசு



ஆப்பிள் அப்ளிகேசன் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கிறது.

இதனையொட்டி ஐந்தாயிரம் கோடியாவது அப்ளிகேசன்/விளையாட்டை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள App Store Gift Card-ஐ பரிசாக அறிவித்துள்ளது. மேலும் அதற்கு அடுத்து முதல் ஐம்பது அப்ளிகேசன்/விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புள்ள App Store அன்பளிப்பு அட்டையை வழங்கவுள்ளது.

இதன் மூலம் ஐபோன், ஐபேடுகளில் பணம் கட்டி வாங்கக் கூடிய அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள், , புத்தகங்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபோட் பயன்படுத்தி வந்தால் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! :)

முகவரி: http://bit.ly/16zBwCF

குறிப்பு: அலுவலக பணி காரணமாக தற்போது என்னால்தொடர்ந்து பதிவு எழுத முடியவில்ல.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்