Teracopy என்னும் மென்பொருள் ஒரு கோப்பை வேகமாக copy செய்ய உதவுகிறது பெரும்பாலும் அனைவரும் இந்த மென்பொருளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதனால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன் ...
windows 8 இல் அனைவரும் ஒரு பிரச்னையை சந்திதிருபீர்கள் அது என்னவென்றால் windows 8இல் ஒரு கோப்பை copy செய்யலாம் என்று நினைத்தால் அந்த கோப்பு paste ஆக அதிக நேரம் பிடிக்கும் windows 8இன் copy செய்யும் வேகம் windows 7 ஐ விட மிக மெதுவாக இருக்கும் ....
இந்த மென்பொருளின் pro versionஐ நான் உங்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளேன் ...
இங்கே சென்று முழு பதிப்பையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் ...
நண்பரே வணக்கம்!நான் windows 7 ultimate 64 bit பயன்படுத்தி வருகிறேன்.இப்போது windows 7 ultimate sp 1 64 bit iso image ஒன்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை power iso பயன்படுத்தி usb ல் bootable டிஸ்க் ஆக பர்ன் செய்துகொண்டு,boot from usb கொடுத்து boot செய்து install செய்யலாம் என நினைத்தால் drive அய் காமிக்கச்சொல்கிறது.brouse க்ளிக் செய்து drive ஐ காமித்தாலும் you will burn original image to cd /dvd and boot from cd and install என வருகிறது.எனது சந்தேகம்?என்னவென்றால்,usb ல் burn செய்யவென தனி win 7 ultimate image உள்ளதா?இல்லை நான் செய்ததில் ஏதாவது தவறு உள்ளதா?என தயவுசெய்து தெரியபடுத்தவும்.தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி
ReplyDelete