12 Jan 2012

இந்த பிழை அடிகடி உங்கள் கணினியில் வருகிறதா?

இந்த பிழை அடிகடி உங்கள் கணினியில் வருகிறதா? Add or Remove Programs குடுத்து அளித்தாலும் போகமாட்டிங்குதா?



மற்றும் இது போல பிழை வருகிறதா?

* Cannot delete file: Access is denied

* There has been a sharing violation

The source or destination file may be in use

* The file is in use by another program or user

* Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use


கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று UNLOCKER எனும் மென்பொருள்-ய் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்து பின்பு அதன் மூலம் அழித்துவிடுங்கள்.



இதற்கு நீங்கள் Administrator or Administrator Power உள்ள User-ல்Login ஆகிஇருக்க வேண்டும் விடுங்கள்.

இணையதள முகவரி http://ccollomb.free.fr/unlocker/



சிகப்பு Mark உள்ள இடத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அந்த இணையதள பக்கத்தில் அங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


--------------------------------------நன்றி--------------------------------------

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்