13 Jan 2012

BDLot Blu-ray Ripper: குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்கு

Blue Ray குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்காக BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவி புரிகிறது.
Blue Ray குறுவட்டுக்கள் சேதமடைந்து இருந்தால் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சாதாரணமாக Blue Ray குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க இயலாது. அதற்கென உரிய மென்பொருளை கொண்டு மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதற்காக BDLot Blu-ray Ripper என்ற மென்பொருள் பயன்படுகிறது.
மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும், அதை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீ BV-VSEYEDJJ-QQMRIP இதை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளவும்.
சீடியினை உள்ளிட்டு பின் வெளியீட்டு பகுதியினை குறிப்பிட்டு பின் RUN என்னும் பொத்தானை அழுத்தி மீட்டெடுத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருள் 5 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்