விக்கிபீடியா ஜிம்மி வேல்ஸ் ஆல் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் இணைய அறிவுப் பெட்டகம் ஆகும். விக்கிபீடியா வில் இல்லாத விடயங்களே இல்லை எனலாம். ஆனால் விக்கிபீடியா வை பயன்படுத்த நம் கணனிகளில் இணையம் இருக்க வேண்டும். இதுவே விக்கிபீடியா வை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல். அனால் இப்போது நாம் விக்கிபீடியாவை இணையம் இன்றி பயன்படுத்தலாம். இதற்கு தேவையானது எல்லாம் குரோம் உலாவியும்(Chrome Browser) ஒப்ளைன் விக்கி(offline Wiki) என்ற நீட்ச்சியுமே. இந்த ஒப்ளைன் விக்கி(offline Wiki) நீட்ச்சியானது விக்கிபீடியா தளத்தில் உள்ள தரவுகள் அனைத்தையும் சுருக்கி 14mbஇல் செமிக்கின்றது. அவ்வாறு சேமித்து முடிந்த பின் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் விக்கிபீடியாவை இணையத் தொடர்பு இல்லாமல் அணுகலாம். (தேவையான தரவை ஒப்ளைன் விக்கி(offline Wiki) நீட்ச்சியில் தேட வேண்டும்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: