Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.
- OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்.
- இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்.
- இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது.
- Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.
- இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.
அது கீழே உள்ளது போல தோன்றும்.
(Processes பகுதி. )
- இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,
- அதனை Right click செய்யவும் அதில் Set priority --> real time என்பதை தெரிவு செய்யவும்.
அவ்ளோதான்.
0 comments: