5 Jan 2012

ரகசியமாக பைல்களை மறைத்து வைக்க!


கணணியில் ரகசியமாக கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் உள்ளன. இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவியதும் கடவுச்சொல் கேட்கும்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் மறைக்க வேண்டிய(Hide Folder -Hide Files ) கோப்பு மற்றும் கோப்பறை எதுவாக இருந்தாலும் தெரிவு செய்யவும். இப்போழுது நீங்கள் தெரிவு செய்த டிரைவில் சென்று நீங்கள் தெரிவு செய்த கோப்பு மற்றும் கோப்பறையை பார்த்தால் அது அங்கு இருக்காது.

மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்க உங்களுக்கு சிறிய விண்டோ ஒன்று தோன்றும். அதில் இந்த மென்பொருளை உபயோகிக்க நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவேண்டும்.

உங்கள் கடவுச்சொல் தவறானதாக இருந்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். சரியாக இருந்தால் நீங்கள் இந்த மென்பொருளுக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக கோப்பு மற்றும் கோப்பறைகளை மறைத்து மீட்டு கொண்டு வர முடியும்
தரவிறக்கச்சுட்டி 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்