4 Jan 2012

கோப்புகளை வேகமாக தரவிறக்க (DOWNLOAD)

நாம் இணையத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பல கோப்புக்கள், புகைப்படங்கள், சினிமா படங்கள் என பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம். சில தரவிறக்கங்கள் நம் பொறுமையை கூட சோதித்து விடும் என்ன செய்வது இவ்வளவு நேரம் இருந்து விட்டோம் என்று தொடர்வதும் உண்டு. இந்த நேரம் பார்த்து இணைய இணைப்பு மெதுவானால் திட்டி தீர்பதும் உண்டு.


                                                                                       
     
நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்யும் போது Internet Download Manager ஊடாக தரவிறக்கம் செய்தல் சாதாரணமாக தரவிறக்கத்தை விட 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.இது கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 என நினைக்கிறேன் (உங்கள் நண்பரிடம் இருந்து சுட்டு எடுப்பது உங்கள் சாமத்தியம் ). இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full வேர்சின் களை தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.
முதலில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று தரப்பட்ட மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இங்கே சொடுக்கவும்

இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக் தரவிறக்கம் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

முதலில் C டிரைவ் திறந்து Program பிளே திறக்கவும். அதில் Internet Download Manager திறக்கவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.

கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் வேறு வேறன RegKay உள்ளது. உங்கள் கணணிக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

RegKey 32 bit இங்கே சொடுக்கவும்
RegKey 64 bit இங்கே சொடுக்கவும்

இப்போது தரவிறக்கம் செய்த RegKeyயை இரண்டு தடவை கிளிக் செய்து திறக்கவும் வரும் விண்டோவிற்கு yes கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள்.
வாசித்து விட்டு ஏனுங்க comment போடாம போறீங்க. உங்கள் கருத்து என்னை உக்குவிக்கும் எல்லா.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்