4 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "Credit Cards"


இன்றைய எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நீங்கள் பார்க்க போவது "கடன்பட்டன் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்என்று சொல்வது மூலம் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்று சொல்லும் அந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்ட கிரடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை தயாரிப்பு பற்றி பார்க்கலாம் 
kingdomofklk
 

ஒரு விசயத்தில் கடன் அட்டை "அட்டை போலதான் ஒரு முறை வாங்கினால் நாம் ரத்தம் உறிஞ்சும் அட்டை போல நம்மிடம் உள்ள பணம் முழுவதையும் எடுக்காமல் விடாது

பணம் தயாரிக்கும் முறைக்கும் கொடுக்கும் அதே பாதுகாப்புடன் எவ்வளவு தொழில் நேர்த்தியுடன் இந்த அட்டையை தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 
 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்