ஒரு சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் இந்த இனைய தளத்தை குறிப்பிட்டு (www.video.onlinepj.com) இதில் உள்ள வீடியோ வை எப்படி டவுன்லோட் செய்வது என்று கேட்டிருந்தார் அவறுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு...
சரி நம்ம இப்ப மேட்டருக்கு வருவோம்
இந்த தளத்தில் உள்ள வீடியோ வை டவுன்லோட் செய்வதற்கு செய்வதற்கு ஒரு சாப்ட்வேர் தேவை படுகிறது அதை டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும் -
Free Download Manager - இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.9.1249
sofware ர install பண்ணிடீங்களா
இப்போ www.video.onlinepj.com இந்த தளத்திற்கு செல்லுங்க அப்பறம் உங்களுக்கு தேவையான வீடியோ லிங்க் கை கிளிக் பண்ணுங்க உதாரணமாக இந்த லிங்க் http://video.onlinepj.com/watch_video.php?v=B1DYKSYK58KG - நேர் வழி காட்டிய இறைவனை பெருநாள் தினத்தில் பெருமை படுத்துவோம் என்ற தலைப்பிலான வீடியோ
இப்போ நீங்க install பண்ண software ர ஓபன் பண்ணுக இப்போ அது tray ல போய் உக்காந்துகுட்டு இருக்கும் .
இப்போ அந்த icon பக்கத்துல mouse ச வச்சு ரைட் கிளிக் பச்ன்னுக
இப்படி ஒரு மெனு வரும்
வந்துச்சா... அதுல create flash video download ங்குற option ன click பண்ணுங்க அப்பறம் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல உங்களுக்கு எந்த வீடியோ தேவையோ அந்த வீடியோ லிங்க் க பேஸ்ட் பண்ணுங்க உதாரணம் http://video.onlinepj.com/watch_video.php?v=B1DYKSYK58KG
இப்போ ஓகே குடுங்க(ஒரு நிமிஷம் மறந்துட்டேன் ஓகே கொடுக்குரத்துக்கு முன்னாடி அந்த வீடியோ play ஆகி ஓடிகிட்டு இருக்கணும்) இதுக்கு அபாரம் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல முதல் இருக்குற லிங்க க்லிக் பண்ணி ஓகே கொடுங்க உங்க வீடியோ டவுன்லோட் ஆகிடும்
சிலநேரத்த்துக்கு இது மாறி error வரலாம்
இப்படி வந்த திரும்ப try பண்ணி பாருங்க
நான் இந்த வீடியோ வ டவுன்லோட் பண்ணிட்டேன்
திரும்பவும் வரலையா சரி நா ஒரு லிங்க் தரேன் இது கண்டிப்பா டவுன்லோட் ஆகும் .
இப்போ அதே மாறி right click கிளிக் பண்ணி create new download click பண்ணுங்க இப்போ ஒரு விண்டோ ஓபன் ஆகும் அது ல இந்த லிங்க் க
பேஸ்ட் பண்ணி ஓகே கொடுங்க கண்டிப்பா டவுன்லோட் ஆகும்
பதிவு பயனுள்ள தாக இருந்தா கண்டிப்பா ஷேர் பண்ணுக
hi i am prakash your all information are very good. how categories menu create my blogspot.next is blogspot free service. and last qustion is how make you tube vedio download without youtube downloader.please send above qustions ansewers me.
ReplyDeletemy email id is helloprakash2035@gmail.com