உங்கள் வீட்டில் நடக்கும் விசேசங்களின் போட்டோவை வைத்து நீங்களே ஒரு ஆல்பம் தயாரித்திடலாமே.. என்ன ந சொன்றது..
அம்சங்கள்:
ஜாவா நிகழ்நேர சூழல் 1.5 தேவைப்படுகிறது. இதை இங்கே பெறவும்.
இயங்குதளம்: விண்டோஸ் (அனைத்தும்)
அம்சங்கள்:
- இடைமுகம் பயன்படுத்துவதற்கு எளிதானது
- பல்வேறு முறைமைகளில் இயங்கும்
- இழுத்து விட்டு கொண்டு படங்களை சேர்க்கலாம்
- ஸ்கின்கள் - முடிவிலா தனிப்பயனாக்குதல்
- கருத்துரைகள் சேர்க்கலாம்
- IPTC மற்றும் EXIF ஆதரவு
- வடிகட்டிகள் பயன்படுத்தலாம்
- உங்கள் கணினியில் இருந்து நேராக பகிர்ந்துகொள்ளலாம்
- வலையில் வெளியிடலாம்
- உங்கள் தனிப்பட்ட பக்கம்: yourname.jalbum.net
- உங்கள் ஆல்பங்கள் நிர்வகிக்கலாம்
- உங்கள் சொந்த ஸ்கிங்கள் உருவாக்கலாம்
- 32 மொழிகளுக்கு துணைபுரிகிறது
ஜாவா நிகழ்நேர சூழல் 1.5 தேவைப்படுகிறது. இதை இங்கே பெறவும்.
இயங்குதளம்: விண்டோஸ் (அனைத்தும்)
0 comments: