22 May 2012

Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய



இன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

Download செய்யும் முறை


  • Mozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.
  • பிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.




  • View Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்
  • அதில் உங்களுக்கு தேவையான ஒரு வீடீயோ file-ஐ Download பன்னும் URL-ஐ காட்டும்.அந்த URL மீது வலது கிளிக் செய்து Copy செய்யலாம்.  



Copy செய்த URL-ஐ Address Bar-ல் Paste செய்தால் வீடீயோவை கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flvஅல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்

இதை Youtube Video-க்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு.

டிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்