நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில்பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.
தளத்தை உபயோகிக்கும் முறை
- முதலில் LiveGo.Com தளத்திற்கு செல்லுங்கள்
- அங்கு Connect With Facebook என்பதை கிளிக் செய்தால் ஒரு Window தோன்றும்
- அங்கு உங்களுடைய facebook முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள்
- அடுத்து LiveGO would also like permission to என்ற பக்கத்தில் Allow கொடுங்கள்.
- அவ்வளவு தான்.உங்கள் Facebook கணக்கு Livego.com-ல் சேர்ந்து விடும்
இப்படி மற்ற 5 தளங்களையும் Add செய்ய
- தளத்தின் மேல்பகுதியில் Settings-->Accounts-ல் சென்றால்MSN,Twitter,Facebook,Gmail,Yahoo,Aol போன்றவைகளில் உங்களுடைய முகவரியை கொடுத்து Add கொடுங்கள்.
- இனி 6 சமூக வலைத்தளங்களும் ஒரே தளத்தில் காட்சியளிக்கும்
0 comments: