18 May 2012

Aircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்


இப்போது Messege எனப்படும் குறுஞ்செய்திஅனுப்புவது குறைந்து விட்டது எனலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு 100 அல்லது 200 குறுஞ்செய்தி வரை தான் அனுப்ப முடியும் என்ற நிபந்தனை.அதற்கு மேல் அனுப்பினால் ஒரு குறுஞ்செய்திக்கு 50பை வீதம் நமது  கணக்கிலிருந்து எடுப்பார்கள்.இந்த நிபந்தனை காசு கொடுத்து RateCutter (Booster Card)போடுபவர்களுக்கும் உண்டு.ஆனால் இந்த குறுஞ்செய்தி வசதியை Aircel-ல் இலவசமாக பெறலாம்.



கவனிக்க வேண்டியவை

  1. உங்கள் Balance 3.50பை முதல் ரூ4.00 வரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்


எனெனில் 
  • இந்த வசதியை Activate செய்வதற்கு  INR3.
  • உங்கள் கணக்கில் 50பை இருந்தால் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
(அதனால் தான்  3.50பை முதல்  INR 4.00 வரையில் இருக்க வேண்டும் என்று சொன்னேன்)

Activate செய்யும் முறை
  1. Create New Mssage-ல் TP என்று 56666 என்ற எண்ணுக்கு ஒரு Message அனுப்புங்கள்
  2. அனுப்பியவுடன் ஒரு Succesful Message வரும்.அப்படி வந்தால் உங்கள் Mobile-ல் இந்த வசதி Activate ஆகிவிட்டது என்று அர்த்தம்
DeActivate செய்யும் முறை
  1. இந்த வசதியை  DeActivate செய்ய UNSUB TP என்று 56666 என்ற எண்ணுக்கு ஒரு Message அனுப்பவும்

Update:இந்த வசதி ஒரு வருட Validity கொண்டது

டிஸ்கி:இந்த வசதியை Activate செய்த பிறகுRecharge செய்யாதீர்கள்.அவ்வாறு Recharge செய்தால் நாளொன்றுக்கு  INR1 வீதம் உங்கள் Aircel கணக்கிலிருந்து எடுப்பார்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்