31 Oct 2012

ஆன்லைன் பிஜே வீடியோ இணையதளத்தில் உள்ள வீடியோக் கலை Download செய்யலாம் வாங்க..!





ஒரு சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் இந்த இனைய தளத்தை  குறிப்பிட்டு (www.video.onlinepj.com) இதில் உள்ள வீடியோ வை எப்படி டவுன்லோட் செய்வது என்று கேட்டிருந்தார் அவறுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு...

சரி நம்ம இப்ப மேட்டருக்கு  வருவோம்

30 Oct 2012

BarCode எந்த நாட்டுடையது என்பதை அறிந்து கொள்வது எப்படி?



சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

29 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "The 2 Euro Coin (€2)"



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாணயம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அது போல அதன் தயாரிப்பும் சுத்தமாக இருக்க வேணும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த யுரோ நாணயம் தயாரிக்கும் முறைகள் 


காப்பர் உலோகத்தில் எப்படி உருக்கி அதனை சுத்திகரித்து தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்

ஒவ்வொரு நிலையிலும் நாணயம் தயாரிப்பில் இவர்கள் காட்டும் துல்லியம் வாரே வா யுரோ என்று சொல்ல வைக்கிறது

28 Oct 2012

CCleaner - கணினியை வேகப்படுத்தும் மென்பொருள்-New Version 3.24.1850




சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


Size:3.82MB

24 Oct 2012

இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!


உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். 

thank you bloggernanban

அசத்தலான 200 Excel விளையாட்டுக்கள்




                        

எப்படி தயாரிக்கிறார்கள் "APPLE JUICE"


இன்றைய எப்படிய தயாரிக்கிறார்கள் வரிசையில் ஆப்பிள் ஜூஸ் .ஆப்பிள் ஜூஸ் எப்படி இப்படி தண்ணிர் போன்ற  உள்ளது என்று எனக்கு ஒரு சந்தேகம் அதுவும் தீர்ந்தது இந்த வீடியோ பார்த்து 
 

ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறைக்கு எத்தனை சுத்தமான முறையில் முற்றிலும் கை படாமல் எவ்வளவு தரத்துடன் தயாரிக்கிறார்கள் .

ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறையாகட்டும் அவற்றை சரியான முறையில் பேக்கிங் செய்யும் முறையாகட்டும் எல்லாம் தரம் தரம் என்ற ஒரு வார்த்தையை காப்பற்ற எப்படி எல்லாம் தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 

22 Oct 2012

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD



kingdomofklk

உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter  போன்றவற்றை தடை செய்துவிடலாம்!
ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!  உதாரணமாக் UAE இல்Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!
வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

VLC Media Player - மீடியா பிளேயர் மென்பொருள் 2.0.4


வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்

புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர். இந்த புதிய பதிப்பு முதலில் “Twoflower” என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது “VLC 2.0” என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.

21 Oct 2012

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி



எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள் கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள் நுழைகின்றன. Antivirus மென்பொருட்களில் இத்தகைய Malware/ வைரஸ்களை கண்டறிவதற்கான Tools கள் இணைந்து வந்தாலும் அவற்றால் ஓரளவிற்கு மேல் இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இதற்கு நாமாகவே சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

எப்படி தயாரிக்கிறார்கள் "ROLLS ROYCE CAR"



உலகத்தில் கோடிகணக்கான மக்கள் பிறந்தாலும் ஒரு சிலரே உலக புகழ் பெறுவது போல சாலைகளில் கோடிகணக்கில் கார்கள் சென்றாலும் கார்களின் ராஜாவை போன்றது ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.

ரோல்ஸ் ராயிஸ் கார்களை வைத்து இருப்பது ஒரு தனி மரியாதை என்பதற்காக உலகில் உள்ள கோடிஸ்வரர்கள் அதிகம் விரும்பும் கார் கார் ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.
kingdomofklk

அந்த புகழ் வாய்ந்த கார்கள் இந்த அளவிற்கு விலை போகவும் தரமானதாக இருக்க காரணம் அதன் தயாரிப்பு ரகசியம் கூட

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் ஒரே நாளில் நூற்றுகணக்கான கார்கள் தயாரிக்கும் வசதி இருந்தும் இந்த ரோல்ஸ் ராயிஸ் கார்கள் ஒரு பிரமாண்ட அரண்மனை கட்டும் பாங்குடன் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் தயாரிக்கும் அழகை பார்த்தல் வாவ்நீங்களே பாருங்கள்

20 Oct 2012

பயனுள்ள 50 Computer Books- DOWNload




19 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் மங்காத்தா கார்ட் (Playing Cards)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது ரம்மி மங்காத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் .திருமண வீடுகளில் பொழுதுபோக்க அதிகம் பயன்படுவது
என பல முகங்கள் இருக்கும் Playing Cards எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்க போறோம் 

இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software


alternatives to audacityஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில்  Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும்  oscar விருதிலும்  இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.

18 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் Computer Circuit Boards & Microprocessors


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் கணினி சம்பந்தபட்ட இரண்டு வீடியோ ஒன்று கம்ப்யூட்டர் உடல் எனப்படும் சர்க்யூட் போர்ட் மற்றது மூளையாக செயல்படும் ப்ராசசர்
மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி விரைவாக இந்த சர்கியுட் போர்ட் தயாராகிறது பாருங்கள்


Facebookகில் மொபைல் வாசகர்களுக்கு ஒரு சூப்பர் வசதி

பேஸ்புக்யில் இன்று அதிகாலை புதிய வசதியை அறிமுக படுத்தி

உள்ளது மொபைலில் அரட்டை(CHAT) வசதி .இந்த வித சாப்ட்வேர்

இல்லாமலே இனி பேஸ்புக்யில்  ஆன்லைன் உள்ளவர்களிடம்  இனி ஈசியாக

அரட்டை(CHAT) செய்ய முடியும் புதிதாக அறிமுக படுத்தி உள்ளது

17 Oct 2012

பயனுள்ள 100 Ex-Cel Files-DOWNload




                        

தகவல் பயனுள்ளதாக இருந்தால் share செய்யுங்கள் 

16 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "GLASS BOTTLE "


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கண்ணாடி பாட்டில் ஒரு நொடியில் கை தவறி விழுந்தால் சுக்கு நூறாக போகும் இந்த கண்ணாடி பாட்டில் தயாரிக்க இவர்கள் செய்யும் உழைப்பை பார்க்கும்போது 
 

அடுத்த முறை பாட்டில்கள் பார்க்கும்போது இவர்களின் இந்த உழைப்பு கண்முன்னே வரும்

முழுவதும் தானியாங்கி முறையில் இயங்கும் தயாரிப்பில் கண்ணாடி பாட்டில்கள் ஒரு போர்வீரர்கள் அணிவகுப்பை போல செல்லும் அழகு தனி

கண்ணாடி பாட்டில் அடுத்த முறை உடைந்து நொறுங்கும் முன் இவர்களின் உழைப்பை சிந்தித்து பாருங்கள் 
 

15 Oct 2012

Angry Birds Space HD Game Play online free


Description : Angry Birds Space HD - After a giant claw kidnaps their eggs, the Angry Birds chase it into a wormhole and find themselves floating in a strange new galaxy – surrounded by space pigs! Luckily the Angry Birds have super powers of their own...

Angry Birds Space features 130 interstellar levels on planets and in zero gravity, resulting in spectacular gameplay ranging from slow-motion puzzles to lightspeed destruction. With regular free updates, new in-app purchases, brand new birds, brand new superpowers, and a whole galaxy to explore, the sky is no longer the limit!

Control : Mouse to play.

                                                           play online now click here

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்!


அண்மைக் காலங்களில்விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது.எனினும்குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை.
 
லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3Bபோன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம்


ஆனால்நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா?
எப்படி செய்வது?

DesktopSnowOK - கணிணியில் குளிர்கால மாய உணர்வினை தரும் Software 2.02


இந்த மென்பொருளானது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறிய குளிர்கால மாய உணர்வினை கொடுக்கும் ( டெஸ்க்டாப் ஸ்னோ ) சரியான நிரலாக இருக்கிறது. டெஸ்க்டாப் ஸ்னோ ஓகே மென்பொருளானது உங்கள் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பனிப்பொழிவு செதில்களை உருவாக்கும் கனமற்ற கையடக்க விண்டோஸ் நிரல் இருக்கிறது.


AVG LinkScanner - வைரஸ் தடுப்பு மென்பொருள் 2013.2740



AVG லிங்க் ஸ்கேனர் வேகமாக நகரும் கண்ணுக்கு தெரியாத வலை அச்சுறுத்தல்கள் எதிராக மேம்பட்ட அடுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. மற்றும் வலைத்தளங்கள் ஹேக் செய்யப்படுதல். நீங்கள் பார்வையிடும் பக்கங்கள் பாதுகாப்பு, மற்றும் வலை தேடல்கள் திரும்பிய இணைப்புகள் (கூகுள், யாஹூ மற்றும் எம்எஸ்என்) சரிபார்க்கிறது. AVG லிங்க் ஸ்கேனர் 80m மக்களின் உலகளாவிய பாதுகாக்கபட்டதாகும், அது உங்கள் தற்போதைய வைரஸ் தடுப்பு மென்பொருள்
இணைந்து ரன் மற்றும் நீங்கள் தேடல் மற்றும் பாதுகாப்பாக உலாவவும் உதவுகிரது


14 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH PICKS"


 எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இப்போ. நாகரிக உலகில் மக்களிடம் அதிகமான அளவில் இருக்கும் சாப்பிட்ட பின்பும் பற்களின் இடையில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்க நம் கைகளை பயன்படுத்தினால் பக்கத்தில் இருப்பவர் நம்மை விட்டு இரண்டு அடி பின்னே சென்று நம்மை ஒரு மாதிரியாக பார்பார்

அப்படிப்பட்ட நிலை இல்லாமல் நாகரிகமான முறையில் பற்களின் இடையில் இருக்கும் துணுக்குகளை நீக்க இப்போ மக்கள் அதிகம் பயன்படுத்துவது டூத் பிகில் (பல் குச்சி எனப்படும்

எப்படி இந்த சின்ன சின்ன குச்சிகளை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்பு ஒரு பெரும் மரக்கட்டை எப்படி லட்சகணக்கான டூத் பிகில் ஆகிறது என்பதை பாருங்கள்

13 Oct 2012

Angry birds Flash Game Play online free



                                                           play online now click here

எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH BRUSH"



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ரொம்ப முக்கியமான விஷயம் .

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அப்படின்னு சொல்வாங்க அது பழைய மொழி இப்போ இருக்குற புது மொழி பேஸ்டும் பிரஸும் பல்லுக்கு உறுதி இது புது மொழி 
இப்போ இருக்குற காலத்தில கையால பல்லு சுத்தம் செய்பவனை பார்த்தல் ஒரு மாதிரியா பார்ப்பாங்க (எல்லாம் கால மாற்றம் )கிராமத்தில இருக்குற பாட்டி கூட இப்போ கையால பல்லு சுத்தம் செய்வது இல்லை ORAL -B பிரஸ் கேட்குற காலம் இது
சின்ன டூத் பிரஷ் அப்படின்னு நினைக்கும் நாம் அந்த பிரஷ் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் அந்த இயந்திரங்கள் அவைகள் ஒவ்வொரு பிரஷையும் தயாரிக்கும் விதம் பார்த்தல் என்ன அற்புதம் நீங்கள் பாருங்கள் ஒரு முறை பிறகு சொல்லுங்கள்

பயனுள்ள 500 Power Point Presentation-DOWNload





தகவல் பயனுள்ளதாக இருந்தால் share செய்யுங்கள் 

12 Oct 2012

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ்



சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ்போன்ற சிப்ஸ் பார்க்கும் போது  இதை  எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும் 

எதிர் காலத்தில் வர இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்

நண்பர்களே!!
எதிர் கால உலகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை இப்போதே அறிய ஆவலாக உள்ளவர்களுக்காக இந்த விடியோக்களை தருகிறேன்.

2020 இல் ஒரு நாள் எப்பிடி இருக்கும்?

Play stunt pilot game online free



Flight Games to play online game for free. ... Free Online Flight Games. Play free Flight Games for girls and guys. Sky Machine ·

play online now click here


11 Oct 2012

பயனுள்ள 200 PDF books-DOWNload

எப்படி தயாரிக்கிறார்கள் "zippo lighters"

இன்று நாம் எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் பார்க்கபோவது லைட்டர் சும்மா லைட்டர் என்று சொல்வதை விட ஸ்டைல்   நிறைந்த  லைட்டர் இது 

சர்வதேச விண்வெளி மையம் – சிறப்புப் படங்களுடன் முழுமையான தகவல்கள்!


1998-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச விண்வெளி மையத்தின் முதல் பகுதி
பூமியிலிருந்து 300 கிமீ தூரத்தில் விண்ணில் நிலை கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998-ம் ஆண்டு இந்த நிலையத்தின் முதல் பகுதி பூமியின் தாழ் அச்சுப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

moto racer 3 flash game play free racing




Infomation: Fast Motor Race!
How to play:use arro keys play free motorcycle games free.free moto games online.free moto webgames play online


play online now click here

10 Oct 2012

Google Chrome மிற்கு மரண அடி கொடுக்கும் -FIREFOX 16 Beta 4 Browser Software



ஃபயர்பாக்ஸ் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் உலக புகழ்பெற்ற உலாவி, இல்லை. அது பெரிய பாதுகாப்பு, தனியுரிமை, மற்றும் வைரஸ்கள், ஸ்பைவேர், தீம்பொருள் பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் எளிதாக பாப் அப் விண்டோக்களை தடுக்க முடியும். சமீபத்திய பதிப்பு, மிகவும் தனிப்பயனாக்கி நீட்சிகளை மற்றும் நீட்டிப்புகள் ஆதரவு, மற்றும் ஒவ்வொரு உலாவி சுயவிவரத்தை பல்வேறு அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

Spideramn 3 Play Free Flash Game Online


Spiderman Sketches Spiderman Trivia The Spiderator Dr Octopus Rampage The Amazing Spider.. Spiderman 3 - Resc.. Spiderman Spiderman Dress Up Spiderhog - Episod.. Spiderman Jump Running Peter Park.. Spiderman Darkside Spiderhog Spiderman Web of W.. Bloody Rage Bendy Spidy Spiderman Photo Spiderman Memory Spiderman In New Y.. Bloody Rage 2play spiderman flash games online , spiderman free games online , spiderman games contest.

play online now click here

எப்படி தயாரிக்கிறார்கள் "french fries"


பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்

இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய



கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.

9 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "BEER"


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது 
இன்று நம் அரசு வருமானத்திற்கு அதிகம் நம்பி இருப்பதும் இந்த விஷயத்தை தான் 
 மது குடிப்பது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு என்பதை மட்டும் மனதில் கொண்டு இதை  பாருங்கள் 

நாமளும் விவாதிக்கலாம் வாங்க -நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.



தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி?

NFS Underground race 3d flash car game Play online free


play nfs car games online ,3d urban madness game play free , 3d urban madness game play online , 3d urban madness flash game online free. need for speed free flash games online , need for speed underground like game , nfs carbon like game play free online , need for speed like game in flash , multiplayer car racing , single player racing play free.

play online now click here

விண்டோஸின் Passwordடை நீக்க மென்பொருள் 7.01


விண்டோஸ் கடவுச்சொல்லை நீக்கி இயங்குதளத்தை மீண்டும் நிறுவுதல் செய்யாமல் இழந்த விண்டோஸின் கடவுச்சொல்லை நீங்கள் உடனடியாக விண்டோஸ் நுழைந்து பயனர்
கடவுச்சொற்களை மீட்டமைக்க தொழில்முறை விண்டோஸ் கடவுச்சொல்லை மீட்பு மென்பொருள் உள்ளது. இது விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, XP, 2008, 2003 மற்றும் 2000, போன்ற, அனைத்து விண்டோஸ் பதிப்புகள் கடவுச்சொற்களை மீட்டமைக்க துணைபுரிகிறது

WinScan2PDF - ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF நிரலாக மாற்றும் மென்பொருள்


வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.


8 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் கண்ணாடி (MIRRORS)


இன்று எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நாம் பார்க்க போவது கண்ணாடி
கண்ணாடி அப்படின்னு சும்மா சொல்ல கூடாது நம் உருவத்தை நமக்கு பிரதிபலிக்கும் நண்பன்னு கூட சொல்லாம் 
 

Cricketer Premium League flash game play online free



Cricketer Premium League is actually Indian Premium League mini flash cricket game. This game is developed by YAHOO

Thew best thing about this game is that you can bat as well as bowl. Play stocks all around the field and dismiss the opponents by your thrilling bowling skills

play online now click here

7 Oct 2012

இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.



நாம் பலரும் FacebookTwitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

எப்படி தயாரிக்கிறார்கள் "ICE CREAM CONE"




எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது எல்லோரும் விரும்பும் ஐஸ் கிரீம் சம்பந்தப்பட்ட   விஷயம் 

எப்படி தயாரிக்கிறார்கள் " PAPER CUPS"


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது பேப்பர் கப் இந்த நாகரிக உலகில் கண்ணாடி கிளாசில் தேனீர் ,குளிர்பானம் குடிப்பதை இன்றைய மக்கள் விரும்புவதில்லை எல்லாவற்றிக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் இந்த காலத்தில்
 



பேப்பர் கப் மறு சுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் என்பது நல்ல விசயமோ அதை போல இந்த பேப்பர் கப் தயாரிக்க மரங்கள் வேட்டபடுவது ஒரு தீமையான விஷயம் கூட
  முடிந்த அளவிற்கு வீடுகளில் பேப்பர் கப் பயன்படுத்தாமல் கண்ணாடி பீங்கான் பொருள்களில் தயாரித்த கிளாஸ்களில் நாம் தேனீர் மற்றும் குளிர்பானம் குடிப்பதால் இயற்க்கை காப்பதற்கு நாம் உதவி புரியலாம்

சரி சரி இப்போ இந்த பேப்பர் கப் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாப்போம்        


6 Oct 2012

பாக்காதீங்க... பாக்காதீங்க... வேணாம் சொன்னா கேளுங்க ... அதுக்கு அபாரம் உங்க இஷ்டம்

???
???
???
???
???
வேணா வேணா Read More கொடுக்காதீக சொன்னா கேளுங்க.....

ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்-எட்டி பார்க்க மறந்து விடாதீர்கள்

செப்டம்பர் மாதத்தில் வெளியான பதிவுகளில்  ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்...

KINGDOMOFகீழக்கரை யில்  உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால்.  kingdomofklk@gmail.com என்ற  முகவரிக்கு பதிவுகளை  அனுபவும் .
 நன்றி!!!!!
  • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்-நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்
  • எப்படி தயாரிக்கிறார்கள் "HELICOPTER"
  • மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்
  • சிறந்த 10 Tech E-B00Ks  
 டவுன்லோட் செய்ய:

JAlbum - ஆல்பம் உருவாக்கும் மென்பொருள் 10.10.6

ஜே ஆல்பம் மென்பொருளானது திரைப்பட கோப்புகளின் கோப்புறைகளில் படங்களை சிறு உருவங்களாக உருவாக்கும் மற்றும் HTML குறியீட்டு பக்கங்களில் எளிதாக காண்பிக்கிறது. நீங்கள் எளிதாக உங்கள் படங்களை ஸ்லைடாக உருவாக்க முடியும். உருவாக்கப்படும் ஆல்பங்கள் தோற்றத்தை முழுமையாக ஸ்கின்கள் மூலம் கட்டமைக்க முடியும்.
உங்கள் வீட்டில் நடக்கும் விசேசங்களின்  போட்டோவை வைத்து  நீங்களே ஒரு ஆல்பம் தயாரித்திடலாமே.. என்ன ந சொன்றது..

எப்படி தயாரிகிறார்கள் "PENCIL"

எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது நாம் நன்கு அறிந்த மற்றும் நம் வாழ்க்கையில் இன்று இந்த நிலைக்கு வர ஒரு முக்கிய காரணாமான பொருளை பற்றி 

அது வேறு ஒன்றும் இல்லை நாம் தினமும் பயன்படுத்தும் இப்போ அதிகம் பயன்படுத்த பென்சில் பற்றி 



4 Oct 2012

எதிர்காலம் எப்படி இருக்கும்- வீடியோ


 எதிர்கால வாகனங்களின் வீடியோ தொகுப்புதான் இந்த பதிவு... இவைகள் கற்பனைகள் அல்ல எதிர்காலத்தின் நிஜங்கள்...


MELBOURNE 2030 COMMUTER CAR




MCLAREN BIO RENOVATIO


எப்படி தயாரிக்கிறார்கள் "Credit Cards"


இன்றைய எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நீங்கள் பார்க்க போவது "கடன்பட்டன் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்என்று சொல்வது மூலம் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்று சொல்லும் அந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்ட கிரடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை தயாரிப்பு பற்றி பார்க்கலாம் 
kingdomofklk
 
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்