25 Dec 2012
பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக மாற்றுவது எப்படி.?
17 Dec 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Bike Engines"
சாலைகளில் கோடிகணக்கில் பறந்து கொண்டிருக்கு Bike.அவற்றை
அவற்றை அசூர வேகத்தில் செல்ல மிக முக்கியமான ஒன்று Engine, என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உலகில் உள்ள அதிக மான வாலிபர்களை கவர்ந்து இழுப்பதில் bike கும் ஒரு பங்கு வகிக்கிறது என்று சொல்வதில் ஆசிரியம் ஒன்றும் இல்லை.
engine நின் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் எப்படி தயாரிக்கிறார்கள்,நீங்களே பாருங்கள்
9 Dec 2012
"பாபர் மஸ்ஜித் தீர்ப்பு" குறித்து பி.ஜே அவர்கள் VHP உடன் நேருக்கு நேர் விவாதம் (Video)- DOWNLOAD செய்யும் வசதியுடன் வெளியிடப்பட்டு உள்ளது.
நமது தளத்தின் வாசகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அந்த வீடியோ கலை DOWNLOAD செய்யும் வசதியினை ஏற்பாடு செய்து தருகிறோம்.
2 Dec 2012
11 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Honey"
தேன் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் இயற்கையாக தயாரிக்க படும் தேன் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்.
வாங்க தேன் (Honey) எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
8 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "CD's"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நம்முடைய தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படும் CD. நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும் சேமித்து வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை.என்ன தான் Pendrive,Hardisk, என தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்று வரை CD (compact disk ) யின் பயன்பாடு குறையவே இல்லை,இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி இந்த CD 's தயாராகிறது பாருங்கள்.
5 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "Contact Lens"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது Contact Lens.
நம்ம ஊரு பசங்க சும்மா சீன் போடுரதுக்கு வித விதமா கலர் கலர் ரா கண்ணுல போட்டு அசதுவாங்கலே,நாங்களும் குறைஞ்சவங்க இல்லன்னு பெண்கள் சும்மா 10 20 வதுனு வாங்கி போட்டு அலையறாங்களே.அதாங்க Contact Lens,ஹ்ம்ம் நானும்
என்னடா இது இப்படி nice சா இருக்கே எப்புடி இப்படி கண்டுபுடிக்குராங்கனு எனக்கு ரெம்ப நாலா சந்தேகம் அத இந்த வீடியோ தீதுருசு.
ஒரு லென்ஸ் தயாரிக்குரத்துக்கு எவ்வளோ வேலை பாக்கவேண்டியது இருக்குக.
நீங்களும் பார்க்க ஆசை படுறீங்கள சரி வாங்க Contact Lens எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்போம்..
3 Nov 2012
பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.
facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும்.
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.
1 Nov 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "PEN DRIVE"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் PenDrive. நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும் சேமித்து வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை இனுள் முக்கியாமான ஒன்று Pendrive. மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி இந்த Pendrive தயாராகிறது பாருங்கள்.
31 Oct 2012
ஆன்லைன் பிஜே வீடியோ இணையதளத்தில் உள்ள வீடியோக் கலை Download செய்யலாம் வாங்க..!
ஒரு சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் இந்த இனைய தளத்தை குறிப்பிட்டு (www.video.onlinepj.com) இதில் உள்ள வீடியோ வை எப்படி டவுன்லோட் செய்வது என்று கேட்டிருந்தார் அவறுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு...
சரி நம்ம இப்ப மேட்டருக்கு வருவோம்
30 Oct 2012
BarCode எந்த நாட்டுடையது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
29 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "The 2 Euro Coin (€2)"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாணயம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அது போல அதன் தயாரிப்பும் சுத்தமாக இருக்க வேணும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த யுரோ நாணயம் தயாரிக்கும் முறைகள்
காப்பர் உலோகத்தில் எப்படி உருக்கி அதனை சுத்திகரித்து தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்
ஒவ்வொரு நிலையிலும் நாணயம் தயாரிப்பில் இவர்கள் காட்டும் துல்லியம் வாரே வா யுரோ என்று சொல்ல வைக்கிறது
28 Oct 2012
CCleaner - கணினியை வேகப்படுத்தும் மென்பொருள்-New Version 3.24.1850
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:3.82MB
24 Oct 2012
இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
thank you bloggernanban
எப்படி தயாரிக்கிறார்கள் "APPLE JUICE"
இன்றைய எப்படிய தயாரிக்கிறார்கள் வரிசையில் ஆப்பிள் ஜூஸ் .ஆப்பிள் ஜூஸ் எப்படி இப்படி தண்ணிர் போன்ற உள்ளது என்று எனக்கு ஒரு சந்தேகம் அதுவும் தீர்ந்தது இந்த வீடியோ பார்த்து
ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறைக்கு எத்தனை சுத்தமான முறையில் முற்றிலும் கை படாமல் எவ்வளவு தரத்துடன் தயாரிக்கிறார்கள் .
ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறையாகட்டும் அவற்றை சரியான முறையில் பேக்கிங் செய்யும் முறையாகட்டும் எல்லாம் தரம் தரம் என்ற ஒரு வார்த்தையை காப்பற்ற எப்படி எல்லாம் தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்
22 Oct 2012
VLC Media Player - மீடியா பிளேயர் மென்பொருள் 2.0.4
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்
புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர். இந்த புதிய பதிப்பு முதலில் “Twoflower” என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது “VLC 2.0” என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
21 Oct 2012
இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி
எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள் கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள் நுழைகின்றன. Antivirus மென்பொருட்களில் இத்தகைய Malware/ வைரஸ்களை கண்டறிவதற்கான Tools கள் இணைந்து வந்தாலும் அவற்றால் ஓரளவிற்கு மேல் இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை.
எப்படி தயாரிக்கிறார்கள் "ROLLS ROYCE CAR"
உலகத்தில் கோடிகணக்கான மக்கள் பிறந்தாலும் ஒரு சிலரே உலக புகழ் பெறுவது போல . சாலைகளில் கோடிகணக்கில் கார்கள் சென்றாலும் கார்களின் ராஜாவை போன்றது ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.
ரோல்ஸ் ராயிஸ் கார்களை வைத்து இருப்பது ஒரு தனி மரியாதை என்பதற்காக உலகில் உள்ள கோடிஸ்வரர்கள் அதிகம் விரும்பும் கார் கார் ரோல்ஸ் ராயிஸ் கார்கள்.
அந்த புகழ் வாய்ந்த கார்கள் இந்த அளவிற்கு விலை போகவும் தரமானதாக இருக்க காரணம் அதன் தயாரிப்பு ரகசியம் கூட
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் ஒரே நாளில் நூற்றுகணக்கான கார்கள் தயாரிக்கும் வசதி இருந்தும் இந்த ரோல்ஸ் ராயிஸ் கார்கள் ஒரு பிரமாண்ட அரண்மனை கட்டும் பாங்குடன் ஒவ்வொரு தயாரிப்பு செயலிலும் மிகுந்த கண்காணிப்பு வேலைபாடுகளுடன் தயாரிக்கும் அழகை பார்த்தல் வாவ்! நீங்களே பாருங்கள்
20 Oct 2012
19 Oct 2012
இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software
இன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில் Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும் oscar விருதிலும் இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.
18 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் Computer Circuit Boards & Microprocessors
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று உலகமே கையில் கொண்டு வந்து இருக்கும் கணினி சம்பந்தபட்ட இரண்டு வீடியோ ஒன்று கம்ப்யூட்டர் உடல் எனப்படும் சர்க்யூட் போர்ட் மற்றது மூளையாக செயல்படும் ப்ராசசர்
மனித உழைப்பும் இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி விரைவாக இந்த சர்கியுட் போர்ட் தயாராகிறது பாருங்கள்
Facebookகில் மொபைல் வாசகர்களுக்கு ஒரு சூப்பர் வசதி
பேஸ்புக்யில் இன்று அதிகாலை புதிய வசதியை அறிமுக படுத்தி
உள்ளது மொபைலில் அரட்டை(CHAT) வசதி .இந்த வித சாப்ட்வேர்
இல்லாமலே இனி பேஸ்புக்யில் ஆன்லைன் உள்ளவர்களிடம் இனி ஈசியாக
அரட்டை(CHAT) செய்ய முடியும் புதிதாக அறிமுக படுத்தி உள்ளது
உள்ளது மொபைலில் அரட்டை(CHAT) வசதி .இந்த வித சாப்ட்வேர்
இல்லாமலே இனி பேஸ்புக்யில் ஆன்லைன் உள்ளவர்களிடம் இனி ஈசியாக
அரட்டை(CHAT) செய்ய முடியும் புதிதாக அறிமுக படுத்தி உள்ளது
17 Oct 2012
16 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "GLASS BOTTLE "
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கண்ணாடி பாட்டில் ஒரு நொடியில் கை தவறி விழுந்தால் சுக்கு நூறாக போகும் இந்த கண்ணாடி பாட்டில் தயாரிக்க இவர்கள் செய்யும் உழைப்பை பார்க்கும்போது
அடுத்த முறை பாட்டில்கள் பார்க்கும்போது இவர்களின் இந்த உழைப்பு கண்முன்னே வரும்
முழுவதும் தானியாங்கி முறையில் இயங்கும் தயாரிப்பில் கண்ணாடி பாட்டில்கள் ஒரு போர்வீரர்கள் அணிவகுப்பை போல செல்லும் அழகு தனி
கண்ணாடி பாட்டில் அடுத்த முறை உடைந்து நொறுங்கும் முன் இவர்களின் உழைப்பை சிந்தித்து பாருங்கள்
15 Oct 2012
Angry Birds Space HD Game Play online free
Description : Angry Birds Space HD - After a giant claw kidnaps their eggs, the Angry Birds chase it into a wormhole and find themselves floating in a strange new galaxy – surrounded by space pigs! Luckily the Angry Birds have super powers of their own...
Angry Birds Space features 130 interstellar levels on planets and in zero gravity, resulting in spectacular gameplay ranging from slow-motion puzzles to lightspeed destruction. With regular free updates, new in-app purchases, brand new birds, brand new superpowers, and a whole galaxy to explore, the sky is no longer the limit!
Control : Mouse to play.
Angry Birds Space features 130 interstellar levels on planets and in zero gravity, resulting in spectacular gameplay ranging from slow-motion puzzles to lightspeed destruction. With regular free updates, new in-app purchases, brand new birds, brand new superpowers, and a whole galaxy to explore, the sky is no longer the limit!
Control : Mouse to play.
play online now click here
நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்!
அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது.எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை.
லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3Bபோன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம்.
ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா?
எப்படி செய்வது?
AVG LinkScanner - வைரஸ் தடுப்பு மென்பொருள் 2013.2740
AVG லிங்க் ஸ்கேனர் வேகமாக நகரும் கண்ணுக்கு தெரியாத வலை அச்சுறுத்தல்கள் எதிராக மேம்பட்ட அடுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. மற்றும் வலைத்தளங்கள் ஹேக் செய்யப்படுதல். நீங்கள் பார்வையிடும் பக்கங்கள் பாதுகாப்பு, மற்றும் வலை தேடல்கள் திரும்பிய இணைப்புகள் (கூகுள், யாஹூ மற்றும் எம்எஸ்என்) சரிபார்க்கிறது. AVG லிங்க் ஸ்கேனர் 80m மக்களின் உலகளாவிய பாதுகாக்கபட்டதாகும், அது உங்கள் தற்போதைய வைரஸ் தடுப்பு மென்பொருள்
இணைந்து ரன் மற்றும் நீங்கள் தேடல் மற்றும் பாதுகாப்பாக உலாவவும் உதவுகிரது
14 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH PICKS"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இப்போ. நாகரிக உலகில் மக்களிடம் அதிகமான அளவில் இருக்கும் சாப்பிட்ட பின்பும் பற்களின் இடையில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்க நம் கைகளை பயன்படுத்தினால் பக்கத்தில் இருப்பவர் நம்மை விட்டு இரண்டு அடி பின்னே சென்று நம்மை ஒரு மாதிரியாக பார்பார்
அப்படிப்பட்ட நிலை இல்லாமல் நாகரிகமான முறையில் பற்களின் இடையில் இருக்கும் துணுக்குகளை நீக்க இப்போ மக்கள் அதிகம் பயன்படுத்துவது டூத் பிகில் (பல் குச்சி ) எனப்படும்
எப்படி இந்த சின்ன சின்ன குச்சிகளை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்பு ஒரு பெரும் மரக்கட்டை எப்படி லட்சகணக்கான டூத் பிகில் ஆகிறது என்பதை பாருங்கள்
13 Oct 2012
எப்படி தயாரிக்கிறார்கள் "TOOTH BRUSH"
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ரொம்ப முக்கியமான விஷயம் .
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அப்படின்னு சொல்வாங்க அது பழைய மொழி இப்போ இருக்குற புது மொழி பேஸ்டும் பிரஸும் பல்லுக்கு உறுதி இது புது மொழி
இப்போ இருக்குற காலத்தில கையால பல்லு சுத்தம் செய்பவனை பார்த்தல் ஒரு மாதிரியா பார்ப்பாங்க (எல்லாம் கால மாற்றம் )கிராமத்தில இருக்குற பாட்டி கூட இப்போ கையால பல்லு சுத்தம் செய்வது இல்லை ORAL -B பிரஸ் கேட்குற காலம் இது
சின்ன டூத் பிரஷ் அப்படின்னு நினைக்கும் நாம் அந்த பிரஷ் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் அந்த இயந்திரங்கள் அவைகள் ஒவ்வொரு பிரஷையும் தயாரிக்கும் விதம் பார்த்தல் என்ன அற்புதம் நீங்கள் பாருங்கள் ஒரு முறை பிறகு சொல்லுங்கள்
12 Oct 2012
எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ்
சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ்போன்ற சிப்ஸ் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்
எதிர் காலத்தில் வர இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்
நண்பர்களே!!
எதிர் கால உலகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை இப்போதே அறிய ஆவலாக உள்ளவர்களுக்காக இந்த விடியோக்களை தருகிறேன்.
2020 இல் ஒரு நாள் எப்பிடி இருக்கும்?
எதிர் கால உலகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை இப்போதே அறிய ஆவலாக உள்ளவர்களுக்காக இந்த விடியோக்களை தருகிறேன்.
2020 இல் ஒரு நாள் எப்பிடி இருக்கும்?
Play stunt pilot game online free
Flight Games to play online game for free. ... Free Online Flight Games. Play free Flight Games for girls and guys. Sky Machine ·
play online now click here
11 Oct 2012
சர்வதேச விண்வெளி மையம் – சிறப்புப் படங்களுடன் முழுமையான தகவல்கள்!
பூமியிலிருந்து 300 கிமீ தூரத்தில் விண்ணில் நிலை கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998-ம் ஆண்டு இந்த நிலையத்தின் முதல் பகுதி பூமியின் தாழ் அச்சுப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.
moto racer 3 flash game play free racing
Infomation: Fast Motor Race!
How to play:use arro keys play free motorcycle games free.free moto games online.free moto webgames play online
play online now click here
10 Oct 2012
Google Chrome மிற்கு மரண அடி கொடுக்கும் -FIREFOX 16 Beta 4 Browser Software
ஃபயர்பாக்ஸ் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் உலக புகழ்பெற்ற உலாவி, இல்லை. அது பெரிய பாதுகாப்பு, தனியுரிமை, மற்றும் வைரஸ்கள், ஸ்பைவேர், தீம்பொருள் பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் எளிதாக பாப் அப் விண்டோக்களை தடுக்க முடியும். சமீபத்திய பதிப்பு, மிகவும் தனிப்பயனாக்கி நீட்சிகளை மற்றும் நீட்டிப்புகள் ஆதரவு, மற்றும் ஒவ்வொரு உலாவி சுயவிவரத்தை பல்வேறு அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும்.
Spideramn 3 Play Free Flash Game Online
Spiderman Sketches Spiderman Trivia The Spiderator Dr Octopus Rampage The Amazing Spider.. Spiderman 3 - Resc.. Spiderman Spiderman Dress Up Spiderhog - Episod.. Spiderman Jump Running Peter Park.. Spiderman Darkside Spiderhog Spiderman Web of W.. Bloody Rage Bendy Spidy Spiderman Photo Spiderman Memory Spiderman In New Y.. Bloody Rage 2play spiderman flash games online , spiderman free games online , spiderman games contest.
play online now click here
எப்படி தயாரிக்கிறார்கள் "french fries"
பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்
இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்
சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய
கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.
9 Oct 2012
நாமளும் விவாதிக்கலாம் வாங்க -நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி?
NFS Underground race 3d flash car game Play online free
play nfs car games online ,3d urban madness game play free , 3d urban madness game play online , 3d urban madness flash game online free. need for speed free flash games online , need for speed underground like game , nfs carbon like game play free online , need for speed like game in flash , multiplayer car racing , single player racing play free.
play online now click here
Subscribe to:
Posts (Atom)