30 Jan 2012

BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி

BSNL
BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை இணையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான எண்களில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே இது ரொம்ப அருமையான சேவை. எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை (லிங்க்) க்ளிக் செய்து பயன்பெறலாம்.

28 Jan 2012

எக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்




















CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.


SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல

CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல

SHIFT+F3 - பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட

CTRL+A - பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்

CTRL+A - பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக் கும்.

CTRL+‘ - (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலா வை அடுத்தடுத்துக் காணலாம்.

F11 or ALT+F1 - அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.

CTRL+; – (செமிகோலன்) தேதியை இடைச் செருக

CTRL+: – (கோலன்) நேரத்தை இடைச் செருக

CTRL+ENTER – தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க

F5 – Go To டயலாக் பாக்ஸ் காட்ட

CTRL+1– ஊணிணூட்ச்t இஞுடூடூண் டயலாக் பாக்ஸ் காட்ட

CTRL+C – காப்பி செய்தல்

CTRL+V – ஒட்டுதல்

CTRL+Z – செயல்படுத்தியதை நீக்க

CTRL+S – சேவ் செய்திட

CTRL+P – பிரிண்ட் செய்திட

CTRL+O – புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்.

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க


பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow காணப்படுகின்றது.
இவ்வாறு சிறந்த முறையில் Slideshowக்களை உருவாக்குவதற்கு Magix Slideshow Maker என்ற மென்பொருளை பயன்படுத்த முடியும். இதில் நூற்றுக்கணக்கான effects, transitions, music, sound காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இம்மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Slideshow வை வீடியோவாக மாற்றி பேஸ்புக் தளத்தில் பகிர முடியும். தவிர YouTube, Flickr போன்ற தளங்களிலும் நேரடியாக பதிவேற்ற முடியும்.

மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

   மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
 

வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்


 இன்றைய காலத்தில் நமக்கு தேவையான அனைத்து மென் பொருட்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அனைத்தையும் நமது கணினியில் ஏற்றி வைத்தால் நமது கணினி வேகம் குறையவும வாய்ப்பு உள்ளது இதனால் மிக முக்கியமான மென்பொருட்களை மட்டும் கணினியில் ஏற்றி வைத்துவிட்டு ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருட்களை இணைய வழியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வகையில் வீடியோ, ஆடியோ, இமேஜ், டாக்குமென்ட் என நமக்கு தேவையானவற்றை நமக்கு வேண்டிய format-க்கு மாற்ற ஆன்லைனில் வசதி உள்ளது. சில தளங்களில் உள்ள மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கணினியில் install செய்தும் உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. அவ்வகையான சில தளங்களை இங்கே பார்ப்போம்.


நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK


ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா? 

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

நண்பகளே, error இப்போ வராது.... சிரமத்திற்கு மன்னிக்கவும்.....

இணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க

இணையத்தில் எதாவது ஒரு விசயத்திற்காக யூடியுப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை எல்லாரும் பார்ப்பதுண்டு. அந்த நேரத்தில் உங்களிடம் இணையம் வேகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவினை பார்த்து விட்டு மட்டும் போய் விடுவார்கள். அதனை டவுன்லோடு செய்து கணிணியில் வைத்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை சிலருக்கு. பலர் அலுவலகத்திலேயே இணையத்தில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுண்டு. இப்படி நீங்கள் பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கெ போய் டவுன்லோடு செய்வது என்ற குழப்பம் வரும். 

கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க

கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.

Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.

Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான்.Register செய்ய கிளிக் செய்யவும். 

Way2Sms நிறுவனம் இரண்டு வகையான விளம்பர சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.

27 Jan 2012

புற்றுநோயை கண்டிறியும் ஸ்மார்ட் போன்கள்!


மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(ஆங்கிவான்டே கெமி) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(டச் ஸ்கரீன்) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.

இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், பிடிஏ மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், டிஎன்ஏ(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

25 Jan 2012

மின்னஞ்சல் அழியப்போகிறதா?

முதன் முதலா விமானத்தில் போகும் போது உள்நாட்டு விமானத்துல போகாம இன்டர்நேஷனல் விமானத்துல போன மாதிரி இருக்கு icon smile மின்னஞ்சல் அழியப்போகிறதா? எழுத வந்து ஆறு வருடங்கள் ஆனாலும் இது வரை எந்த தளத்திலும் என் கட்டுரை வெளிவந்தது இல்லை. நாம அந்த அளவுக்கு வொர்த் இல்ல போல இருக்கு icon smile மின்னஞ்சல் அழியப்போகிறதா? நானும் முயற்சி செய்யவில்லை என்பதும் உண்மை தான்.
இந்தக்கட்டுரை எழுதி ஒரு மாதம் ஆகிறது ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமாகி விட்டது past is past icon smile மின்னஞ்சல் அழியப்போகிறதா? தற்போது இந்தக்கட்டுரை தமிழில் மிகப்பிரபலமான மற்றும் இந்தியாவின் முக்கிய தளங்களில் ஒன்றான One India (thatstamil) வில் வெளியாகி இருக்கிறது. எனக்கு இது ரொம்ப சந்தோசமான செய்தி என்றாலும் இதில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. நான் எழுத வந்ததே தட்ஸ்தமிழால் தான் அதிலேயே வந்தது கொஞ்சம் கூடுதல் சந்தோசம் தான். உங்க கட்டுரை இதில் வந்து விட்டது என்று சும்மா அடித்து விடாதீங்க கிரி! என்று நினைத்து விடாதீங்க. இதை நான் தற்போது கூறவில்லை மூன்று வருடம் முன்பே இது பற்றி என் பதிவில் விரிவாக கூறி இருக்கிறேன். எனவே இது டகால்ட்டி மேட்டர் இல்லை உண்மை தான் icon smile மின்னஞ்சல் அழியப்போகிறதா?

குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?

ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.


விண்டோஸ் 7 கணினிகளுக்கு அழகழகான தீம்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய

உங்கள் கணினியை ஒரே தோற்றத்தில் பார்த்து போர் அடித்து விட்டதா கவலையே படாதிங்க உங்கள் கணினியை உங்கள் விருப்பப்படி அழகாக மாற்றலாம்.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 மென்பொருளில் உள்ள பல வசதிகளில் தீம்கள் வசதியும் ஒன்று. இந்த தீம்களை நாம் விதவிதமாக மாற்றலாம். இந்த தீம்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே இலவசமாக அனைவருக்கும் அளிக்கிறது. விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் எப்படி இந்த தீம்களை இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போம்.




லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க !


கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

சமூக வலைதளங்களில் (Social Networking Sites) தகவல் திருட்டு – உஷார் ரிப்போர்ட்!!


பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்துபவரா?அப்படியெனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த ரகசியங்களை களவாடிக் கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சட் கொஞ்சமாக திருடுவதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

24 Jan 2012

எளிய தமிழில் கணினி புத்தகங்கள்

கணினி அடிப்படைகள் - கேள்வி பதில்




1. .............. ,நம்பகத் தன்மை, திருத்தம், சேமிக்கும் தன்மை என்பன கம்பியூட்டரின் நான்கு முக்கிய பண்புகளாகும்.

இதுவும் முக்கியாமானது தான்!


Dear friends, If you visit a cyber cafe and find find any black pin attached to your CPU as shown in the picture, kindly do not use that system. This pin is actually a connection which save all your data you enter in the system.

Thus it is a risk to your privacy over net. Risk to passwords, banking or any data you entered.

Itz a hardware keylogger very powerful it records each and every action ur system.
Please *SHARE* this information among your friends and secure them too.

அன்பு நண்பர்களே, நீங்கள், ஒரு சைபர்கபேவில் சென்று படத்தில்காட்டப்பட்டுள்ளது போல் உங்கள் CPU இணைக்கப்பட்டுள்ள எந்தகருப்பு முள் கண்டுபிடிக்க கண்டால் தயவுசெய்து அந்த அமைப்பைபயன்படுத்த வேண்டாம். இந்த முள் உண்மையில் நீங்கள்கணினியில் உள்ளிட்டு அனைத்து உங்கள் தரவை சேமிக்க ஒருஇணைப்பு உள்ளது.



எனவே அது நிகர மேல் உங்கள் தனிப்பட்ட ஒரு ஆபத்து உள்ளது.கடவுச்சொற்கள், வங்கி அல்லது நீங்கள் உள்ளிட்ட எந்த தரவுஆபத்து.



இட்ஸ் ஒரு வன்பொருள் keylogger மிகவும் சக்திவாய்ந்த அதுஒவ்வொரு நடவடிக்கை என் கணினி பதிவுகள்.
* பங்கு உங்கள் நண்பர்கள் மத்தியில் * இந்த தகவலை கொள்ளவும்அவற்றை மிகவும் பாதுகாப்பான.



 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்