Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது.
இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.
இது பற்றரி மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண ஹெலிகொப்டர்களில் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே.
இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.
0 comments: