1.கூகிள் டேக் அவுட்டிற்கு செல்லுங்கள்
https://www.google.com/takeout/
Go to Google Takeout Home page
2.உங்கள் கூகிள் கணக்கில் உள் நுழையுங்கள் Login With Your Google Account
3.அதில் Create Archieve என்பதை க்ளிக் செய்யுங்கள். Click Create Archieve
4.Archieve செய்வதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்.அர்சீவ் செய்து முடிந்தவுடன்
Download என்பதை சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்.download accelerator எதுவும் பயன்படுத்த வேண்டாம்.
5.ZIP ஃபைலாக save ஆகும்.அதை winrar மூலம் திறக்கலாம்.
thanks kingdomofklk
ReplyDeleteநன்றி தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பாகிரேன்
Delete