31 Oct 2012

ஆன்லைன் பிஜே வீடியோ இணையதளத்தில் உள்ள வீடியோக் கலை Download செய்யலாம் வாங்க..!





ஒரு சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் இந்த இனைய தளத்தை  குறிப்பிட்டு (www.video.onlinepj.com) இதில் உள்ள வீடியோ வை எப்படி டவுன்லோட் செய்வது என்று கேட்டிருந்தார் அவறுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு...

சரி நம்ம இப்ப மேட்டருக்கு  வருவோம்

30 Oct 2012

BarCode எந்த நாட்டுடையது என்பதை அறிந்து கொள்வது எப்படி?



சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

29 Oct 2012

எப்படி தயாரிக்கிறார்கள் "The 2 Euro Coin (€2)"



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாணயம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அது போல அதன் தயாரிப்பும் சுத்தமாக இருக்க வேணும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த யுரோ நாணயம் தயாரிக்கும் முறைகள் 


காப்பர் உலோகத்தில் எப்படி உருக்கி அதனை சுத்திகரித்து தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்

ஒவ்வொரு நிலையிலும் நாணயம் தயாரிப்பில் இவர்கள் காட்டும் துல்லியம் வாரே வா யுரோ என்று சொல்ல வைக்கிறது

28 Oct 2012

CCleaner - கணினியை வேகப்படுத்தும் மென்பொருள்-New Version 3.24.1850




சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


Size:3.82MB

24 Oct 2012

இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!


உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். 

thank you bloggernanban
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்