மறந்த memorycard கடவுசொல்லை மாற்ற நினைத்தால் அதற்கு வெறும்
இரண்டு நிமிடங்கள் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் பயன்பெறுவது
உருதி .
உங்கள் மொபைலில் X-Plore என்ற applicationஐ இன்டர்நெட் மூலம் தேடி பதித்து
கொள்ளுங்கள் .பிறகு அதனுள் சென்று 0 என்று அலுத்துங்கள் பிறகு "show the system files" என்பதை தேடி சொடுக்குங்கள் அதன் பின் C:/Sys/Data/ Mmcstore என்று இருக்கும் optionக்குள் செல்லுங்கள் ,இப்பொழுது 3 என்று அழுத்தினால் சில தகவல்கள் தோன்றும் அதில் 3வது column இருக்கும் இடத்தில் TMSD02G (c??"?x???6?2?6?2? (eg )
போன்று ஒரு code தோன்றும் அதில் "? "என்ற சிம்பளுக்கு இடையில் உள்ளது தான்
உங்களுடைய கடவுசொல்

0 comments: