எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது
வாயில போட்டு சும்மா மென்னு ஒரு ஊது ஊதினா கலர் கலரா பலுன் விடும் சமாசாரம் இது குழந்தைங்க சமாச்சாரம் மட்டும் இல்லைபெரியவர்கள் கூட ஸ்டைல் விட பயன்படுத்தும் bubble gum தான் அது
இயந்திர கைகள் மூலம் நொடி பொழுதில் ஆயிரக்கணக்கான பபுள்கம் தயாரிக்கும் விதம் அதை மெதுவாக ஓட விட்டு பார்க்கும்போது சரி அதே காட்சியை வேகமாக ஓட விட்டு பார்க்கும்போதும் சரி
தொழிநுட்பம் எப்படி எல்லாம் முன்னேறி உள்ளது என்று நினைக்க தோன்றுகிறது
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
0 comments: