4 Dec 2011

FACEBOOK இன் பக்கத்தை இப்போது நீங்களே வடிவமைக்கலாம்.

அதன் மூலம்    FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் .ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது மேலும் அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது.
அதனால் நீங்கள் விரும்பும் வண்ணம் நீங்களே உங்களுக்குரிய தீம்களை வடிவமைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் ?
ஆமாம் இதோ அதற்க்கான சுட்டி 
மேலே உள்ள தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம்.மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதை முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து  பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் FACEBOOK கணக்கில் நுழைந்து மாற்றத்தை பாருங்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்