7 Dec 2011

TASKMANAGER தெரியவில்லையா?


நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக “Task Manager has been disabled by your administrator என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்
உங்கள் கணினியில் சில நேரம் ctrl+alt+del  button ஐ press செய்யும்போது 

Task Manager has been disabled by your administrator இது மாதிரியான சிறிய window open ஆகும் .இதற்கு என்ன காரணம் தெரியுமா ..?இன்று இதை எப்படி நிவர்த்தி செய்வது பற்றி பார்ப்போம் .கணினி துறையில் நன்கு தெரிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் கிடையாது அவர்களே சரி செய்து விடுவார்கள் .


உங்கள் கணினியின் desktop இல் 
Start>Run>gpedit.msc>ok
 
2]Double click on Administrative Templates under the User Configuration.
 
3] Now double click on System. Select Ctrl+Alt+Del options. Double click on it.
 
4]Select Remove Task Manager. Right click on it and select Properties. If this setting isenabled and users try to start Task Manager, a message appears explaining that a policy prevents the action. So by disabling the policy, you are enabling the Task Manager.((Click Setting>Select Disabled radio button>Apply/OK)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்