CrackPDF RAR & ZIP Password Recovery 2.0.0இணையத்தில் இருந்து தரவிறக்கும் மென்பொருட்கள், மென் புத்தகங்களை பயண்படுத்தும் போது நாம் எதிர் நோக்கும் ஒரு பெரிய பிரச்சனை அக் கோப்புக்கள் அடங்கிய "RAR,ZIP" கோப்புக்கள் கடவுச்சொல் இடப்பட்டு பூட்டப்பட்டிருப்பதாகும். அக் கடவுச்சொல்லை தெரிய வேண்டும் எனின் அவர்களின் தளத்திற்குச்சென்று பல விண்ணப்பங்களை நிரப்பவேண்டியேற்படலாம். இதனால் காலதாமதமே...
இதற்கு தீர்வாக அமைவதுதான் இவ் மென்பொருள். இவ் மென்பொருளின் மூலம் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை அறிந்து அக் கோப்புக்களை திறக்க முடியும்!!!
நிச்சயம் தேவைப்படும் ஒரு மென் பொருள் தரவிறக்கிக்கொள்ளுங்கள். :)
அளவு :4.18Mb
தரவிறக்க :>>>Kingdomof KLK link 01 <<< or >>> Plz Click Here <<<
|
28 Feb 2012
கோப்புக்களின் பாஸ்வேர்ட்டுக்களை நீக்குவது எப்படி? - இலவசமாக ஒரு மென்பொருள்!
27 Feb 2012
24 Feb 2012
Gmail இல் அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு புதிய வசதி
இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
|
23 Feb 2012
ஒரே Software மூலம் எல்லா Fileகளையும் ஓபன் செய்ய முடியுமா?
http://www.kingdomofklk.c.cc |
ஒரே ஒரு மென்பொருள் கொண்டு நாம் அடிக்கடி பயன்படுத்தும் File Format களை ஓபன் செய்ய முடியுமா? Open Freely என்ற மென்பொருள் இதற்கு உதவுகிறது. வெறும் 2MB மட்டுமே உள்ள இந்த மென்பொருள் கிட்டத்தட்ட நிறைய வேலைகளை நமக்கு எளிதாக்கும்.ஏன் இதை பயன்படுத்த வேண்டும்? எப்படி இதை பயன்படுத்துவது? என்று பார்ப்போமா?
Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.
22 Feb 2012
டவுண்லோட் வண்ணம் மாற்றும் பிளாக் மேஜிக்
தீட்டும் சாப்ட்வேர் புரோகிராம் உள்ளதா? என்னால் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம் களில் பொறுமையாகப் பணியாற்ற முடியவில்லை. தொழில் ரீதியாகவும் பழகுவதற்கும் எளிதான சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று தேவை என கம்ப்யூட்டர் மலர் வட்டத்தைத் தொடர்பு கொண்டார். இந்த சிந்தனையுடன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது தான் "பிளாக் மேஜிக்' என்ற சாப்ட்வேர் தொகுப்பு.
கருப்பு வெள்ளை போட்டோக் களுக்கு எளிதாக வண்ணம் தீட்டும் சாப்ட்வேர் புரோகிராம் உள்ளதா? என்னால் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம் களில் பொறுமையாகப் பணியாற்ற முடியவில்லை. தொழில் ரீதியாகவும் பழகுவதற்கும் எளிதான சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று தேவை என கம்ப்யூட்டர் மலர் வட்டத்தைத் தொடர்பு கொண்டார். இந்த சிந்தனையுடன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது தான் "பிளாக் மேஜிக்' என்ற சாப்ட்வேர் தொகுப்பு.
"பிளாக் மேஜிக்' சாப்ட்வேர் விண்டோஸ் இயக்கத்தில் வண்ணம் மாற்றும் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டது. கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் கொண்டு செல்வது மட்டுமின்றி, வண்ணப்
நீங்கள் உட்புகுத்தும் website நம்பகத்தகுந்ததா இல்லையா என்பதை துல்லியமாக தெரிவிக்கும் வலய முகவரி
தெரிவிக்கிறேன் பெரும்பாலான website கள்
ஏமாற்று நிறைந்தவையாக உள்ளது இதனை
கண்டுபிடிக்க ஒரு website உள்ளது அதனை நான்
அறிமுகம் செய்கிறேன்
நீங்கள் உட்புகுத்தும் website நம்பகத்தகுந்ததா இல்லையா என்பதை
துல்லியமாக தெரிவிக்கும் வலய முகவரி
தேவை என்றால் நீங்கள் உபஜோகிக்கும் உலாவி இல் நிறுவிக் கொள்ளலாம்
http://www.mywot.com/ யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம்.
இதற்கு முதலில் நீங்கள் டிவிடியாக மாற்ற வேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் வீடியோக்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் தெரிவு செய்த படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி என்பதனையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இதனை Preview பார்க்கும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள மெனுவை தெரிவு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுகள் உங்களுக்கு கிடைக்கும், இதில் தேவையானதை தெரிவு செய்து கொள்ளலாம். கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்கு முன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.தரவிறக்க சுட்டி
இதற்கு முதலில் நீங்கள் டிவிடியாக மாற்ற வேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் வீடியோக்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் தெரிவு செய்த படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி என்பதனையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இதனை Preview பார்க்கும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள மெனுவை தெரிவு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுகள் உங்களுக்கு கிடைக்கும், இதில் தேவையானதை தெரிவு செய்து கொள்ளலாம். கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்கு முன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.தரவிறக்க சுட்டி
21 Feb 2012
ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?
அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில் அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின் பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே! ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.
கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற
விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.
உங்களுக்கென தனி LOGO தயாரிப்பதற்கு! இலவச மென்பொருளைப்பெற...
Quick Logo Designer 5.0உங்களுக்கென தனி சின்னத்தை (LOGO) வை உருவாக்க விரும்புகிறீர்களா?
அதற்கு உதவும் இலகு மென்பொருளே இது. உங்களுக்கு விருப்பமான படங்கள், உருவங்கள் மற்றும்
எழுத்துக்களைப்பயண்படுத்தி சின்னத்தை உருவாக்கிக்கொள்ளலாம். 2200 டெம்பிலேட் லோகோக்களும் 5000 வெக்டர் பட உருவங்களும் இவ் மென்பொருளுடன் இணைந்திருக்கின்றமை சிறப்பு.
ஃபோட்டோஷொப்பினூடாக கொடுக்கக்கூடிய விசேட எஃபக்ட்டுக்களையும் நீங்கள் கொடுக்க முடியும்.
அச்சடிப்பதற்குரிய 300dp சின்னங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அளவு :71 Mb
தரவிறக்க :>>> Kingdom of klk <<<
|
20 Feb 2012
உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா ???
இணையம் என்னும் சமுத்திரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக உலவ விடுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமாக உள்ளது . கட்டுப்பாடு அல்லாத இணைய வசதி என்றுமே குழைந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது இல்லை .உங்கள் கணினியில் உள்ள இணைய வசதியை பாதுகாப்பாக வைத்திருக்கா விடின் அது உங்கள் குழந்தையின் பாதுகாப்போடு சமரசம் செய்து கொள்வதற்கு நிகரானதாகும் .
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர் ஆனால் பலருக்கும் இதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்திருக்க வாய்ப்பிலை உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க பல இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் (parental Control Software ) இணையத்தில் இருக்கின்றது .அவ்வாறு ஒரு மென்பொருள் தான் (parental Control Software ) எனப்படும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர் ஆனால் பலருக்கும் இதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்திருக்க வாய்ப்பிலை உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க பல இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் (parental Control Software ) இணையத்தில் இருக்கின்றது .அவ்வாறு ஒரு மென்பொருள் தான் (parental Control Software ) எனப்படும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்
VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)