8 Feb 2012

20 இற்கு மேற்பட்ட கோப்பு வடிவுகளில் Audio File ஐ மாற்றிக்கொள்ள!! - இலவச மென்பொருள்.



Easy CD-DA Extractor v16 Final

ஒரிஜினல் ஆடியோ(Audio) சி.டி களில் இருந்து பாடல்களை அப்படியே கொப்பி பன்னிக்கொள்ள முடியாது. அதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் இலகுவாகவும் அதிகபடியான கோப்பு வகைகளிலும் மாற்ற உதவும் மென்பொருளே இது.

மாற்றக்கூடிய கோப்புக்களின் வகைகள் : 

3G2, 3GP, MP1, MP2, MP3, Windows Media Audio (WMA), Ogg Vorbis (OGG), MP4, M4A (AAC and Apple Lossless), AAC, aacPlus (HE-AAC, AAC+, HE-AAC+PS, eAAC+), FLAC, Musepack (MPC), WavPack (WV), WAV, AIFF, Monkey's Audio (APE), CUE மேலும் M3U.
அளவு :12 Mb
தரவிறக்க :   http://filepost.com/files/ecm2eme5/ ( லிங் சில நேரங்களில் மறைந்திருக்கும் "தரவிறக்க" விற்கு பக்கத்தில் சொடுகவும். )

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்