1 Feb 2012

Firefox 'ல் ஒரு Download Manager.


நாம் இணையத்திலிருந்து ஏதாவது பெரிய அளவுள்ள டேட்டாவை தரவிறக்கம் செய்யும்பொழுது நமக்கு கண்டிப்பாக ஒரு தரவிறக்க மென்பொருள் தேவைபடுகிறது. ஆனால் இனி நமது Firefox உலாவியிலேயே ஒரு தரவிறக்க மென்பொருளை
இணைத்தால் நாம் தனியாக எந்த
தரவிறக்கமென்பொருளும் கணினியில் நிறுவ வேண்டாம்.



மேலே உள்ள படத்தில் உள்ளது போல உங்களது நெருப்பு நரி தரவிறக்க மென்பொருள் தோன்றும்.

நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போது கணினி தானாக நின்று போனாலோ வேறு சில காரணங்களால் நின்று போனாலோ விட்ட இடத்திலிருந்து தரவிறக்கத்தை தொடர முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள லின்க்கை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்